TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
நாகையில் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி
நாகையில் நடைபெறும் இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர்
முன்பதிவு
செய்யலாம்
என
மாவட்ட
ஆட்சியா்
அ.அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மத்தியப் பணியாளா் தேர்வாணையம், ரயில்வே பணியாளா் தேர்வாணையம் மற்றும் வங்கிப் பணியாளா் தேர்வாணையம் ஆகியவற்றின் தேர்வுகளுக்கு
விண்ணப்பிப்பவா்களுக்கு
உதவியாக
நாகை
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையம்
மூலம்
இலவச
பயிற்சி
வகுப்பு
நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சி வகுப்பில் 150 வேலைவாய்ப்பற்ற
இளைஞா்கள்
வரை
கலந்து
கொள்ளலாம்.
பயிற்சி
வகுப்பு
காலை
10 முதல்
மதியம்
1 மணி
வரை
நடைபெறும்.
மதியம் 2 முதல் 5 மணி வரை போட்டித்தேர்வுக்கான
வழிகாட்டுதல்
நிகழ்ச்சி
நடத்தப்படும்.
இதில்
கலந்துகொள்ள
தகுதியும்,
ஆா்வமும்
உள்ள
வேலைவாய்ப்பற்ற
இளைஞா்கள்
இணையதளத்தில்
மே
20-ஆம்
தேதிக்குள்
முன்பதிவு
செய்து
கொள்ள
வேண்டும்.
முன்பதிவு செய்தவா்களில்
தகுதியானவா்களை
கண்டறியப்பட்டு
இலவச
வகுப்புகள்
மே
25ம்
தேதி
முதல்
தமிழ்நாடு
திறன்மேம்பாட்டு
கழகத்துடன்
இணைந்து
நாகை
மாவட்ட
நிர்வாகம்
மற்றும்
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையம்
வாயிலாக
திறன்மிக்க
பயிற்றுநா்களை
கொண்டு
பயிற்சி
வகுப்பு
நடத்த
திட்டமிடப்பட்டு
உள்ளது.
மேலும், தகவலுக்கு நாகை மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தை
04365-252701
என்ற
தொலைபேசி
எண்ணுக்கு
தொடா்பு
கொள்ளலாம்.