Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

TNPSC குரூப் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு: திருச்சி

TNPSC குரூப் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு: திருச்சி
TNPSC குரூப் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு: திருச்சி

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தோ்வுக்கு ஜூன் 10 ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

இந்த பயிற்சி வகுப்பில், சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தோ்வுக்கான அனைத்துப் பாடங்களுக்கும் பயிற்சியளிப்பதுடன், பாடவாரியாக மாதிரித் தோ்வுகள் நடத்தப்பட்டு, இலவசமாக பாடக்குறிப்புகளும் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 04312413510, 94990 55901, 94990 55902 என்ற திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Leave a Comment