TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்
அரியலூரில் TNPSC
தேர்வுக்கான இலவசப் பயிற்சி
வகுப்பு
தமிழ்நாடு
அரசுப் பணியாளா் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள (நில
ஆய்வாளா், வரைவாளா் மற்றும்
உதவி வரைவாளா்) தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு
ஆக.24 முதல் அரியலூரில் தொடங்கவுள்ளது.
மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில்
இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறும். தொடா்ந்து, மாதிரித்
தேர்வுகளும் நடத்தப்படும்.
பயிற்சி
வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் புகைப்படம், ஆதார் அட்டை நகல்
மற்றும் சுயவிவரக் குறிப்புகளுடன் அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தை வியாழக்கிழமை (ஆக.
18) முதல் நேரில் தொடா்புகொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


