TAMIL MIXER EDUCATION.ன்
உதவித்தொகை செய்திகள்
ஆலங்குளத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப்பிக்கும் முகாம்
வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் சிறப்பு
முகாம் ஆலங்குளத்தில் திங்கள்கிழமை(ஆக.23) நடைபெறுகிறது.
மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகம்
சார்பில் ஆலங்குளம் ஒன்றிய
அலுவலகத்தில் நடைபெறும்
இந்த முகாமில் பங்குபெறும் பயனாளிகள், பொது பிரிவினா்களில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராகவும், பதிவைத்
தொடா்ந்து புதுப்பித்தவராகவும் இருக்க
வேண்டும், மாற்றுத் திறனாளிகள் பதிவு செய்து ஓராண்டு
நிறைவு பெற்றவராக இருக்க
வேண்டும்
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow