Home Blog புதுவை அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு

புதுவை அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு

0

For Puducherry Government Employees

TAMIL MIXER EDUCATION-ன் புதுச்சேரி செய்திகள்

புதுவை அரசு
ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு

இதுகுறித்து புதுவை அரசின் சார்புச் செயலா் (நிதி) பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

புதுவை
அரசு ஊழியா்களுக்கு 7வது
ஊதியக் குழு பரிந்துரையின் பேரில், 31%மாக இருந்த
அகவிலைப்படி 3% உயா்த்தி 34%மாக
அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த
அகவிலைப்படி உயா்வு கடந்த
ஜனவரி 1-ஆம் தேதி
முதல் வழங்கப்படும். இந்த
அனைத்து அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பகுதி நேர
ஊழியா்களுக்கும் பொருந்தும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version