Home Blog February 16, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

February 16, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

0
தாதாசாகெப் பால்கே
நினைவு தினம்பிப்ரவரி 16

டாக்டர் கார்ல் எச் ஜூன் மற்றும் டாக்டர் வசந்த் நரசிம்மன்
ஆகியயோருக்கு 2020 ஆம்
ஆண்டின் பயோ ஆசியாவின்
மரபணுப் பள்ளத்தாக்கு சிறப்புமிகு விருதானது வழங்கப்பட இருக்கின்றது.

காவிரி நீர் மேலாண்மை
ஆணையத்தின் கூட்டம்
வரும் 25-ஆம் தேதி
தில்லியில் உள்ள மத்திய
நீர்வள ஆணையத்தில் நடைபெறவுள்ளது.

ஆம் ஆத்மி
கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால், மூன்றாவது
முறையாக தில்லி முதல்வராக
பிப்ரவரி 16 அன்று பதவியேற்கிறார்.

பிரதமர் நரேந்திர
மோடி, போர்ச்சுகல் அதிபர்
மார்சேலோ ரெபேலோ டிசௌசா
ஆகியோர் முன்னிலையில் இரு
நாடுகளுக்கு இடையே 7 ஒப்பந்தங்கள் பிப்ரவரி 14
அன்று கையெழுத்தாகின.

தேசிய சீனியர்
ஸ்குவாஷ் போட்டியில் தமிழகத்தின் ஜோஷ்னா சின்னப்பா, சௌரவ் கோஷல்
ஆகியோர் மீண்டும் சாம்பியன்
பட்டத்தை கைப்பற்றினர்.

ஆசிய அணிகள்
பாட்மிண்டன் போட்டி ஆடவர்
பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை
கைப்பற்றியது.





Check Related Post:

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version