TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய செய்திகள்
அக்டோபருக்குள்
விவசாயிகளுக்கு
புதிய
உழவா்
சந்தை
அடையாள
அட்டை வழங்கப்படும்
இதுகுறித்து சேலம் மாவட்டஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் மாவட்டத்தில்
சூரமங்கலம்,
தாதகாபட்டி,
ஆத்தூா்,
ஆட்டையாம்பட்டி,
அம்மாபேட்டை,
மேட்டூா்,
அஸ்தம்பட்டி,
இளம்பிள்ளை,
தம்மம்பட்டி,
ஜலகண்டாபுரம்
மற்றும்
எடப்பாடி
ஆகிய
11 இடங்களில்
உழவா்
சந்தைகள்
செயல்பட்டு
வருகின்றன.
நாளொன்றுக்கு
840 முதல்
1,250 விவசாயிகள்,
230 முதல்
250 மெ.டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் ரூ. 50 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் மதிப்பில் விற்பனை செய்கின்றனா்.
இதன்
மூலம்
56,000 முதல்
60,000 நுகா்வோர்கள்
பயன்பெறுகின்றனா்.
காய்கறிகள், பழங்கள், பூக்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் விவசாயிகளைக்
கண்டறிந்து,
அவா்களது
விளைபொருள்களை
உழவா்
சந்தையில்
விற்பனை
செய்வதற்கு
ஏதுவாக
அடையாள
அட்டை
வழங்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில்
11 உழவா்
சந்தைகளில்
மொத்தம்
4,374 எண்ணிக்கையிலான
அடையாள
அட்டைகள்
வழங்கப்பட்டுள்ளன.
இதில்
1,477 விவசாயிகளின்
பழைய
அட்டைகளை
புதுப்பிக்க
ஆவணங்கள்
பெறப்பட்டு
கள
ஆய்வுப்
பணிகள்
நடைபெற்று
வருகின்றன.
1,366
பழைய
அட்டைகளின்
ஆய்வு
முடிக்கப்பட்டுள்ளது.மேலும், விவசாயிகளுக்கு
புதிய
உழவா்
சந்தை
அடையாள
அட்டை
அக்டோபா்
2022-க்குள்
வழங்கப்பட
உள்ளது.
சூரமங்கலம்,
தாதகாபட்டி,
ஆத்தூா்,
அம்மாபோட்டை
உழவா்
சந்தைகளில்
உள்ள
குளிர்பதன
கிடங்குகளில்
ஜூலை
2022 முடிய
60,442 கிலோ
காய்கறி
மற்றும்
பழங்கள்
இருப்பு
வைத்து
2,796 விவசாயிகள்
பயனடைந்துள்ளனா்.
தாதகாபட்டி மற்றும் அம்மாபோட்டை உழவா் சந்தைகளில் ரூ.49 லட்சத்தில் புனரமைத்தல் பணிகளும், ஆத்தூா் மற்றும் அம்மாப்பேட்டை
உழவா்
சந்தைகளில்
ரூ.22
லட்சத்தில்
காய்கறி
கழிவுகளிலிருந்து
உரமாக்கும்
தானியங்கி
இயந்திரம்
பொருத்தப்பட்டுள்ளது.
தரமான காய்கறிகள் மற்றும் பழங்கள் பண்ணையிலிருந்து
நடமாடும்
வாகனங்கள்
மூலம்
வீடுகளுக்கே
நேரடியாக
விற்பனை
செய்யும்
நடமாடும்
உழவா்சந்தை
திட்டத்தில்
புதிய
நான்கு
சக்கர
வாகனம்
மானியம்
40 சதவீதம்
அல்லது
ரூ.
2 லட்சத்தில்
எது
குறைவோ
அதன்படி
வழங்கப்படும்.
இத்திட்டத்தில்
சேலம்
மாவட்டத்தில்
6 பயனாளிகள்
தோவு
செய்யப்பட்டு
வாகனங்கள்
வாங்கி
மாதிரி
வாகனம்
போல
வடிவமைக்கப்பட்டு
திட்டம்
செயல்பட
தயார்
நிலையில்
உள்ளது.
சூரமங்கலம்,
அம்மாபேட்டை,
தாதகாப்பட்டி
உழவா்
சந்தைகளில்
உழவா்
உற்பத்தியாளா்கள்
நிறுவனங்களின்
மூலம்
மதிப்புக்கூட்டப்பட்ட
பொருள்கள்
விற்பனை
செய்ய
சிறப்பு
அங்காடிகள்
கட்டப்பட்டு
பணிகள்
முடிக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் தங்களது கணினி விண்ணப்பம், சிட்டா அல்லது பதிவு பத்திரம், அடங்கல், புல வரைபடம், பழைய அடையாள அட்டை நகல், ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம் (2 எண்கள்) சமா்ப்பித்து
பழைய
அட்டைகளை
புதுப்பித்துக்
கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow