Join Whatsapp Group

Join Telegram Group

மெட்ராஸ் உயர்நீதிமன்ற 364 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

By admin

Updated on:

மெட்ராஸ் உயர்நீதிமன்ற 364 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

மெட்ராஸ்
உயர்நீதிமன்றத்தில் இருந்து
Chobdar, Office Assistant , Cook, Waterman, Room Boy, Watchman, Book Restorer
மற்றும்
Library Attendant
பணியிடங்களுக்கு ஆன்லைன்
மூலம் விண்ணப்பிக்க 21.04.2021 இறுதி
நாள் என்று முன்னர்
அறிவிக்கப்பட்டது. தற்போது
இந்த பணி இடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கால அவகாசம் 23.04.2021 முதல்
30.04.2021
வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Last Date Extended Notice: Click Here

Job Details: Click
Here

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]