Home Blog கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான விண்ணப்பங்கள் பெற தேதி நீட்டிப்பு – நீலகிரி

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான விண்ணப்பங்கள் பெற தேதி நீட்டிப்பு – நீலகிரி

0

Extension of date for receipt of applications for Charter Training in Cooperative Management - Nilgiris

TAMIL MIXER EDUCATION.ன்
நீலகிரி
செய்திகள்

கூட்டுறவு மேலாண்மை
பட்டய பயிற்சிக்கான விண்ணப்பங்கள் பெற தேதி நீட்டிப்புநீலகிரி

நீலகிரி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அறிக்கை:

கூட்டுறவு
மேலாண்மை, 2022-2023ம்
ஆண்டுக்கான பட்டய பயிற்சிக்கான(முழுநேரம்) விண்ணப்பங்கள், ஜூலை,
26
ம் தேதி வரை
வழங்கப்பட்டிருந்த கால
அவகாசம், இம்மாதம், 18ம்
தேதி வரை, நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி
கூட்டுறவு விற்பனை சங்க
வளாகத்தில் உள்ள ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையம்,
ஊட்டி கிளையில், நேரில்
சென்று விண்ணப்ப கட்டணம்,
100
ரூபாய் செலுத்தி பெற்று
கொள்ளலாம்.

பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஆக.,
22
ம் தேதிக்குள், முதல்வர், ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி நிலையம், சாய்பாபா காலனி, கோவை,
என்ற முகவரிக்கு கூரியர்
அல்லது பதிவு தபால்
மூலம் மட்டும் அனுப்ப
வேண்டும்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version