TAMIL
MIXER EDUCATION.ன்
போட்டி செய்திகள்
மாணவர்களுக்கான
கட்டுரை,
குறும்பட
போட்டிகள்
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான
கட்டுரை,
குறும்படப்
போட்டிகளை,
ஆரோவில்
அறக்கட்டளை
சிறப்பு
பணி
அலுவலரான
தமிழக
கவர்னர்
ரவி
அறிவித்துள்ளார்
.பள்ளி
மாணவர்கள்,
‘ஸ்ரீஅரவிந்தரும்
ஆரோவில்லும்;
இந்தியாவின்
மேன்மைக்கு
புத்தொளியூட்டுதல்‘
என்ற
தலைப்பிலும்;
கல்லுாரி
மாணவர்கள்,
ஸ்ரீஅரவிந்தரும் ஆரோவில்லும்; மனித குலத்திற்கான இந்தியாவின் கொடை என்ற தலைப்பிலும், கட்டுரை, குறும்பட போட்டியில் பங்கேற்கலாம்.
கட்டுரைகள், ஒரு பக்கத்திற்கு
20 வரிகள்
வீதம்
10பக்கங்களுக்கு
மிகாமல்,
பி.டி.எப்., கோப்பு வடிவில் சமர்பிக்கப்பட
வேண்டும்.
குறும்படங்கள்
5 முதல்
7 நிமிடங்கள்
வரை
இருக்கலாம்.
கட்டுரைகள்
மற்றும்
குறும்படங்கள்,
செப்.
16ம்
தேதி
மாலை
6.00 மணிக்குள்
சமர்ப்பிக்க
வேண்டும்.பள்ளி மாணவர்கள் தமிழ் கட்டுரைகளை essay.schools.tamil@auroville.org.in;
ஆங்கில
கட்டுரைகளை
essay.schools.english@auroville.org.in
என்ற
‘இ
– மெயில்‘
முகவரிக்கு
அனுப்ப
வேண்டும்.
கல்லுாரி மாணவர்கள் அதே ‘இ – மெயில்‘ முகவரியில், school என்பதற்கு பதிலாக college என்ற வார்த்தையை பதிவிட்டு இ – மெயில் அனுப்பவும்.குறும்படங்ளை
https://www.aurobindo150shortfilm.com
என்ற
தளத்தில்
பதிவேற்ற
வேண்டும்.
பரிசுத்
தொகை,
25 ஆயிரம்
ரூபாய்
முதல்
ஒரு
லட்சம்
ரூபாய்
வரை
வழங்கப்படும்.