Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
வேலைவாய்ப்புCAREER UPDATE

🏡 ஈரோடு வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 2025 – Village Assistant பணிக்கு ரூ.35,100 வரை சம்பளத்தில் விண்ணப்பிக்கலாம்! 📮

BHARANI DARAN· 2 min readபகிர ↗
🏡 ஈரோடு வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 2025 – Village Assistant பணிக்கு ரூ.35,100 வரை சம்பளத்தில் விண்ணப்பிக்கலாம்! 📮
🏡 ஈரோடு வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 2025 – Village Assistant பணிக்கு ரூ.35,100 வரை சம்பளத்தில் விண்ணப்பிக்கலாம்! 📮
சம்பளம்
₹11,100 – ₹35,100 வரை

விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

ஈரோடு மாவட்ட வருவாய்த்துறையில் Village Assistant பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 12 காலியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை வழங்கப்படும். விண்ணப்பங்கள் தபால் மூலம் அனுப்ப வேண்டும். கடைசி நாள்: 21.08.2025.


📌 பணிவிவரங்கள்:

விபரம்தகவல்
நிறுவனம்ஈரோடு வருவாய்த்துறை
பதவிVillage Assistant
காலியிடம்12
தகுதி10th Pass
வயது வரம்பு21 முதல் 32 ஆண்டுகள் வரை
சம்பளம்₹11,100 – ₹35,100 வரை
வேலை இடம்ஈரோடு, தமிழ்நாடு
விண்ணப்ப முறைதபால் மூலம்
தொடக்கம்23.07.2025
கடைசி நாள்21.08.2025

📋 தகுதி மற்றும் தேர்வு:

  • கல்வித் தகுதி: 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: 21 முதல் 32 வயது வரை
  • தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
  • விண்ணப்பக் கட்டணம்: இல்லை

📨 விண்ணப்பிக்கும் முறை:

  1. அதிகாரப்பூர்வ அறிவிப்பிலுள்ள விண்ணப்பப் படிவத்தை கீழே உள்ள லிங்கில் இருந்து பதிவிறக்கம் செய்யவும்
  2. அதனை அச்சிட்டு, தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்து
  3. உங்கள் அருகிலுள்ள வருவாய்த்துறை அலுவலகத்திற்கு அனுப்பவும் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்ட முகவரிக்கு)

📎 முக்கிய லிங்குகள்:

  • 📄 விண்ணப்பப் படிவம்: Download Here
  • 📑 அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download Here
  • 🌐 அதிகாரப்பூர்வ இணையதளம்: Visit Website

📲 வேலைவாய்ப்பு அப்டேட்களை உடனுக்குடன் பெற:

📱 WhatsApp Group – 👉 Join Here
📢 Telegram Channel – 👉 Click to Join
📸 Instagram Page – 👉 Follow Here


❤️ நம்ம சேவைக்கு ஆதரவு தர விரும்புகிறீர்களா?

🙏 நன்கொடை அளிக்க – 👉 Support Us


📌 Village Assistant வேலைக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதி மிக எளிமையானது! உங்கள் ஏரியாவைச் சேர்ந்த வருவாய்த் துறையை அணுகி, இன்று விண்ணப்பியுங்கள்!

Tamil Mixer Education
Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here