Join Whatsapp Group

Join Telegram Group

இந்திய பருத்தி நிறுவனத்தில்‌ வேலைவாய்ப்பு

By Bharani

Published on:

இந்திய பருத்தி நிறுவனத்தில்‌ வேலைவாய்ப்பு
இந்திய பருத்தி நிறுவனத்தில்‌ வேலைவாய்ப்பு
இந்திய பருத்தி நிறுவனத்தில்‌ வேலைவாய்ப்பு

(இந்திய பருத்தி நிறுவனத்தில்‌ காலியிடங்களுக்கு அறிவிப்பு)

காலியிடம்‌: ஜூனியர்‌ கம்ர்சியல்‌ எக்சிகியூட்டிவ்‌ 120, ஜூனியர்‌ அசிஸ்டென்ட்‌ 61 (ஜெனரல்‌ 20, அக்கவுன்ட்ஸ்‌ 40, ஹிந்தி மொழிபெயர்ப்பாளர்‌ 1), மேனேஜ்மென்ட்‌ டிரைய்னி 31 (மார்க்கெட்டிங்‌ 11, அக்கவுன்ட்ஸ்‌ 20), அசிஸ்டென்ட்‌ மேனேஜர்‌ 2 என மொத்தம்‌ 214 இடங்கள்‌ உள்ளன.

கல்வித்தகுதி: எக்சிகியூட்டிவ்‌, ஜூனியர்‌ அசிஸ்டென்ட்‌
ஜெனரல்‌, மேனேஜ்மென்ட்‌ டிரைய்னி மார்க்கெட்டிங்‌ பணிக்கு அக்ரிகல்சர்‌ டிகிரி, மற்ற பணிகளுக்கு பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்‌.

வயது: 2.7.2024 அடிப்படையில்‌ அசிஸ்டென்ட்‌ மேனேஜர்‌ 18 – 32, மற்ற பணிக்கு 18 – 30 வயதுக்குள்‌ இருக்க வேண்டும்‌. இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்‌ தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்‌: சென்னை.

விண்ணப்பிக்கும்‌ முறை: ஆன்லைன்‌.

விண்ணப்பக்கட்டணம்‌: ரூ. 1500. எஸ்‌.சி., / எஸ்‌.டி., பிரிவினருக்கு கட்டணம்‌ இல்லை.

கடைசிநாள்‌: 02.07.2024

விவரங்களுக்கு: cotcorp.org.in

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Bharani

Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

Related Post

Leave a Comment

× Xerox [50p Only]