Join Whatsapp Group

Join Telegram Group

சுந்தரனார் பல்கலை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் – திருநெல்வேலி

By admin

Updated on:

TAMIL MIXER
EDUCATION.
ன்
வேலைவாய்ப்பு
செய்திகள்

சுந்தரனார் பல்கலை சார்பில் வேலைவாய்ப்பு
முகாம்

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி
மனோன்மணியம்
சுந்தரனார்
பல்கலைக்கழக
வேலைவாய்ப்பு
மையம்
சார்பில்
டாட்டா
நிறுவனத்தில்
பல்வேறு
பணியிடங்
களுக்கான
வேலைவாய்ப்பு
முகாம்
பல்கலைக்கழக
சுந்தரனார்
அரங்கில்
வரும்
15
ம்
தேதி
காலை
9.30
மணியளவில்
நடைபெறவுள்ளது.

திருநெல்வேலி,
தூத்துக்குடி,
கன்னியாகுமரி
மற்றும்
தென்காசி
மாவட்டங்களில்
வசிக்கும்
2021
மற்றும்
2022
ம்
ஆண்டுகளில்
இளங்கலை
பட்டம்
பெற்றவர்கள்
இந்த
முகாமில்
பங்கேற்கலாம்.

கலை, அறிவியல் மற்றும் வணிகம் சார்ந்த இளங்கலை பட்டம் பெற்ற மாணவ, மாணவியர் அனைவரும் டாட்டா நிறுவனத்தில்
கணினி
சேவைகள்,
வணிகத்
தீர்வுகள்
மற்றும்
ஆலோசனை
சார்ந்த
பரிவுகளில்
பணியமர்த்தப்படுவார்கள்.

இந்த நேர்காணலில் கலந்து கொள்ள விரும்புவோர்
பல்கலைக்கழக
இணையதளத்தில்
https://www.msuniv.ac.in/
தங்கள் சுயவிவர குறிப்பு தகவலை பதிவு செய்ய வேண்டும்.

நேர்காணலுக்கு
வரும்போது
சுயபதிவேடு,
பாஸ்போர்ட்
அளவு
புகைப்படம்,
கல்விச்
சான்றிதழ்கள்,
ஆதார்
அல்லது
ஏதாவது
ஓர்
அடையாள
அட்டை
ஆகியவற்றை
கொண்டுவர
வேண்டும்.

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு
0462 2563213, 0462
2563437
என்ற
எண்களில்
தொடர்பு
கொள்ளலாம்.

Related Post

Leave a Comment

× Printout [1 page - 50p Only]