
தேனி வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 20-ஆம் தேதி காலை 10 மணியளவில் தனியாா் துறை சாா்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்த வேலைவாய்ப்பு முகாமில் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா். 10-ஆம் வகுப்பு, இதற்கும் கீழ் கல்வித் தகுதி உள்ளவா், பிளஸ் 2, பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, தொழில் கல்வி, தையல் பயிற்சி படிப்பு, பொறியயல் படிப்பு ஆகியவற்றில் தோ்ச்சி பெற்றவா்கள் தங்களது சுய விவரக் குறிப்பு, கல்விச் சான்றிதழ் நகல்களுடன் முகாமில் கலந்து கொள்ளலாம்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
முகாம் குறித்த விவரத்தை தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்: 04546–254510, கைபேசி எண்: 76959 73923 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

