Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

⚡ Electricity Notes PDF – மின்சாரம் முழு விளக்கம்! TNPSC Science Guide 📘🔌

Manisha Shankar· 1 min readபகிர ↗
⚡ Electricity Notes PDF – மின்சாரம் முழு விளக்கம்! TNPSC Science Guide 📘🔌
⚡ Electricity Notes PDF – மின்சாரம் முழு விளக்கம்! TNPSC Science Guide 📘🔌

இந்த Electricity Notes (மின்சாரம்) PDF-ல் Physics subject-இல் மிகவும் முக்கியமான Electric current, Voltage, Resistance, Power, Circuits போன்ற அடிப்படை கருத்துகள் தெளிவாகவும் exam-oriented ஆகவும் கொடுக்கப்பட்டுள்ளன.

TNPSC Group 1, Group 2, Group 4, VAO, TNUSRB PC & SI, SSC, RRB, TET போன்ற போட்டித் தேர்வுகளில் மின்சாரம் chapter-லிருந்து direct & indirect questions அதிகமாக வருவதால் இந்த PDF மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Physics-ல் students அதிகம் struggle பண்ணும் இடங்களை clear diagram-style notes மூலம் எளிமைப்படுத்தி வழங்கப்பட்டுள்ளது. Formulas + real life examples சேர்க்கப்பட்டதால் மறக்காமல் நினைவில் நிற்கும்.

👉 இந்த Electricity Notes PDF-ஐ பயன்படுத்தி Physics portion-ஐ strong பண்ணுங்க, score-ஐ boost பண்ணுங்க!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here