Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த கல்வி கடன் ரூ.5 லட்சமாக உயர்வு!

கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த கல்வி கடன் ரூ.5 லட்சமாக உயர்வு!
கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த கல்வி கடன் ரூ.5 லட்சமாக உயர்வு!

கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த கல்வி கடன் ரூ.1 லட்சத்திலிருந்து, ரூ.5 லட்சமாக உயர்வு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

உயர் கல்வி பயில மாணவர்களின் குடும்ப வருமானம் ஒரு தடையாக இருக்கக்கூடாது.

குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்திடுவோம். அவர்களின் வாழ்வில் கல்வி தீபம் ஏற்றிடுவோம் – மு.க.ஸ்டாலின்.

குழந்தை தொழிலாளர் இல்லாத எதிர்காலம். அதுவே, தமிழ்நாட்டின் பொற்காலம் – மு.க.ஸ்டாலின்.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Leave a Comment