TAMIL MIXER
EDUCATION.ன்
கடன் செய்திகள்
சிறுபான்மையினருக்கு
கல்வி
மற்றும்
தொழில்
கடன்
டாம்கோ மூலம் செயல்படுத்தப்படும்
கடனுதவித்
திட்டம்
1ன்
கீழ்
பயன்பெற
குடும்ப
ஆண்டு
வருமானம்
ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
திட்டம் 2ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
திட்டம் 1ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும்
அதிகபட்ச
கடனாக
ரூ.
20,00,000மும்,
திட்டம்
2ன்
கீழ்
ஆண்களுக்கு
8 சதவீதமும்,
பெண்களுக்கு
6 சதவீமும்
வட்டி
விகிதத்திலும்
அதிகபட்ச
கடனாக
ரூ.30,00,000
வரை
கடன்
வழங்கப்படுகிறது.
கைவினை கலைஞர்களுக்கு
ஆண்களுக்கு
5 சதவீதம்
பெண்களுக்கு
4 சதவீதம்
வட்டி
விகிதத்தில்
அதிகப்பட்ச
கடனாக
ரூ.10,00,000
வரை
கடன்
வழங்கப்படுகிறது.
மேலும்
சிறுபான்மையின
மாணவ,
மாணவிகள்
அரசால்
அங்கீகரிக்கப்பட்ட
கல்வி
நிலையங்களில்
இளங்கலை,
முதுகலை
தொழிற்கல்வி,
தொழில்நுட்பக்கல்வி
பயில்பவர்களுக்கு
அதிக
அமிர்த
ஜோதி
தகவல்
பட்சமாக
திட்டம்
1ன்
கீழ்
ரூ.20,00,000
வரையில்
3 சதவீதம்
வட்டி
விகிதத்திலும்,
திட்டம்
2ன்
கீழ்
மாணவர்களுக்கு
8 சதவீதம்
மாணவியர்களுக்கு
5 சதவீதம்
வட்டி
விகிதத்திலும்
ரூ.30,00,000
வரையிலான
கல்வி
கடனுதவி
வழங்கப்படுகிறது.
கடன் மனுக்களுடன், சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக் குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட
வேண்டும்.
கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது
பள்ளி
மாற்றுச்சான்றிதழ்,
உண்மைச்சான்றிதழ்,
கல்விக்
கட்டணங்கள்
செலுத்திய
ரசீது,
செலான்
மற்றும்
மதிப்பெண்
சான்றிதழ்
ஆகிய
ஆவணங்களின்
ஒளிப்பட
நகல்களையும்
சமர்ப்பிக்க
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


