ஈஸியான சமோசா
தொழில்
சமோசா
– மூலப்பொருட்கள்:
சமோசா
தயாரிப்பு மிசின் அவசியம்.
மைதா மாவு, சமோசாவிற்கு தேவையான காய்கறிகள், எண்ணெய்
போன்றவை தேவைப்படும்.
சமோசா
– இயந்திரம்:
இயந்திரமானது அனைத்து ஆன்லைன் ஷாப்பிங்கிலும் கிடைக்கின்றது.
கீழே
உள்ள லிங்க் மூலம்
இயந்திரத்தை குறைந்த விலையில்
பெற்றுக்கொள்ளலாம்.
குறைந்த விலையில் பொருட்கள் வாங்கிட: Click
Here
சமோசா
– தயாரிப்பு முறை:
சமோசா
ரெடி செய்வதற்கான அந்த
மசாலாவினை தயாரித்து புனல்
வடிவிலுள்ள இடத்தில் சேர்க்கவும்.
மைதாவினை
அதன் அருகில் உள்ள
மிசின் பார்ட்டில் சேர்க்கவும். நீங்கள் கையினால் சமோசாவை
தேய்க்க வேண்டிய அவசியம்
எதுவும் இல்லை. மிஷினில்
மாவினை சேர்த்தாலே போதும்.
மிஷினானது
உள்ளே செலுத்திய மாவினை
சமோசா வடிவில் தயாரித்து
கொடுக்கும். அதன் பிறகு
எண்ணெயில் பொரித்து சமோசாவினை
எடுத்துக்கொள்ளலாம்.
இந்த
சமோசா தயாரிப்பு இயந்திரத்தில் ஒரு மணி நேரத்திற்கு 2000 வரையிலும் சமோசா
தயாரிக்கலாம். சமோசா
தயார் செய்வதற்கு பொதுவாகவே
இரண்டு ஆட்கள் தேவைப்படும். மடிப்பதற்கு மற்றும் மடித்தவற்றில் மசாலாவினை வைப்பதற்கு தேவைப்படுவார்கள்.
அந்த
வேலைகளை குறைப்பதற்காகவே புதிய
முறையில் மிசின் வந்துவிட்டது.
சமோசா
தொழில் – சந்தை வாய்ப்பு:
சமோசா
தயாரிப்பு தொழிலை கையால்
தொழிலை மேற்கொள்ளாமல் மிஷின்
மூலம் செய்து வந்தால்
தொழிலில் முன்னேற்றம் மற்றும்
அதிக லாபம் காணலாம்.
மிசின்
மூலம் செய்வதால் அதிக
விற்பனை செய்யலாம். அதோடு
டீ கடைகளில், ரயில்வே
நிலையங்களில், ஹோட்டல்களில், பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு, பேருந்து நிலையங்களில் உள்ள கடைகளுக்கு distributor மூலம்
மொத்தமாக விற்பனை செய்யலாம்.
சமோசா
தொழில் – லாபம்:
தினமும்
லாபம் இருந்துக்கொண்டே இருக்கும்.
அனைத்து காலங்களிலும் செய்யக்கூடிய முதன்மை பெற்ற தொழில்.
சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.