SBI CBO தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு 2024
SBI CBO Mains Admit Card 2023 பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
- அதிகாரப்பூர்வ இணையதளத்தை https://www.sbi.co.in/ பார்வையிடவும்
- ‘SBI Circle Based Officers 2024 Admit Card’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- Login Id மற்றும் Password போன்ற விவரங்களை நிரப்பவும்.
- சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் ஹால் டிக்கெட் காட்டப்படும்.
- உங்கள் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து சேமிக்கவும்.
- ஹால் டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்து தேர்வு அறைக்கு எடுத்துச் செல்லவும்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow