HomeNewslatest news🎓 Diploma முடித்தவர்களுக்கு ₹10,900 Stipend Apprentice Training – 50 Vacancies! Apply Now...

🎓 Diploma முடித்தவர்களுக்கு ₹10,900 Stipend Apprentice Training – 50 Vacancies! Apply Now 🚀

📢 டிப்ளமோ முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு!

Ordnance Factory Bhandara (மஹாராஷ்டிரம்) வெடிமருந்துத் தொழிற்சாலையில் Technician Apprentice Training பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் அழைக்கப்பட்டுள்ளது.

👉 டிப்ளமோ முடித்தவர்களுக்கு இது ஒரு சிறந்த அரசு பயிற்சி வாய்ப்பு!


📊 முக்கிய தகவல்கள் (Quick Info)

👉 பயிற்சி பெயர்: Technician Apprentice
👉 மொத்த காலியிடங்கள்: 50
👉 விண்ணப்பிக்கும் முறை: Offline (Post மூலம்)
👉 வேலை இடம்: பந்தாரா, மஹாராஷ்டிரம்

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📚 துறைவாரியான காலியிடங்கள்

👉 Chemical Engineering – 10
👉 Mechanical Engineering – 10
👉 Electrical Engineering – 15
👉 Electronics Engineering – 15


🎓 கல்வித் தகுதி

👉 தொடர்புடைய Engineering branch-ல் Diploma முடித்திருக்க வேண்டும்

⚠️ ஏற்கெனவே Apprentice training செய்தவர்கள் & Experience உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்


💰 மாத உதவித்தொகை

👉 ₹10,900 (Monthly Stipend)


🎯 தேர்வு முறை

✔ Diploma marks அடிப்படையில் Merit List
✔ Document Verification
✔ Medical Test
✔ Police Verification

👉 Exam இல்லாமல் நேரடி தேர்வு!


📮 விண்ணப்பிக்கும் முறை

1️⃣ Official website செல்லவும்
👉 https://www.ddpdoo.gov.in

2️⃣ Application form download செய்யவும்

3️⃣ Form fill செய்து தேவையான documents attach செய்யவும்

4️⃣ கீழே உள்ள முகவரிக்கு post மூலம் அனுப்பவும்

📍 Address:
The Chief General Manager
Ordnance Factory, Bhandara
Jawahar Nagar (Post),
Bhandara District


⏰ முக்கிய தேதி

👉 விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.04.2026


⭐ இந்த வாய்ப்பு ஏன் முக்கியம்?

✔ Government training + stipend
✔ Diploma studentsக்கு நல்ல experience
✔ Future govt jobsக்கு strong base

👉 Engineering diploma முடித்தவர்களுக்கு இது ஒரு super opportunity 🔥


👉 Official Website:
https://www.ddpdoo.gov.in

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular