Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
வேலைவாய்ப்புCAREER UPDATE

🪖 CRPF Recruitment 2026 – 9195 Constable Posts | 10th Pass Apply Online 🚀

Manisha Shankar· 2 min readபகிர ↗
🪖 CRPF Recruitment 2026 – 9195 Constable Posts | 10th Pass Apply Online 🚀
🪖 CRPF Recruitment 2026 – 9195 Constable Posts | 10th Pass Apply Online 🚀

விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

இந்தப் பதிவில்
  1. 🔥 வேலை தேடுகிறவர்களுக்கு மாபெரும் வாய்ப்பு! CRPF 9195 வேலைவாய்ப்புகள்
  2. 📌 Quick Info (முக்கிய தகவல்கள்)
  3. 📊 Vacancy Details
  4. 🎓 கல்வி தகுதி (Eligibility)
  5. 🎯 வயது வரம்பு (Age Limit)
  6. 💰 சம்பளம் (Salary Details)
  7. 🧪 தேர்வு முறை (Selection Process)
  8. 💳 விண்ணப்ப கட்டணம் (Application Fee)
  9. 📝 எப்படி விண்ணப்பிப்பது? (How to Apply)
  10. 📅 முக்கிய தேதிகள் (Important Dates)
  11. 🔗 முக்கிய லிங்குகள் (Important Links)
  12. 📢 முக்கிய அறிவுரை

🔥 வேலை தேடுகிறவர்களுக்கு மாபெரும் வாய்ப்பு! CRPF 9195 வேலைவாய்ப்புகள்

CRPF – Central Reserve Police Force தற்போது 2026ஆம் ஆண்டிற்கான Constable (Technical & Tradesmen) பணியிடங்களுக்கு 9195 காலியிடங்கள் அறிவித்துள்ளது. 10th Pass தகுதி உள்ளவர்கள் இந்த மத்திய அரசு வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


📌 Quick Info (முக்கிய தகவல்கள்)

  • 🏢 நிறுவனம்: CRPF – Central Reserve Police Force
  • 📂 வேலை வகை: Central Government Job
  • 👨‍🔧 பதவி: Constable (Technical & Tradesmen)
  • 🔢 மொத்த காலியிடங்கள்: 9195
  • 📍 வேலை இடம்: இந்தியா முழுவதும்
  • 🎓 தகுதி: 10th Pass
  • 💰 சம்பளம்: ₹21,700 – ₹69,100 (Level-3)
  • 🖥️ விண்ணப்ப முறை: Online
  • 📅 தொடக்கம்: 20.04.2026
  • ⏰ கடைசி தேதி: 19.05.2026

📊 Vacancy Details

  • 👨 Male: 9096 Posts
  • 👩 Female: 79 Posts
  • 🛠️ Pioneer Wing: 20 Posts

🎓 கல்வி தகுதி (Eligibility)

👉 Driver:

  • 10th Pass + Heavy Vehicle Driving License

👉 Mechanic Motor Vehicle:

  • 10th + ITI + அனுபவம்

👉 Other Trades:

  • 10th Pass + Trade Skill

👉 Pioneer Wing (Mason/Electrician):

  • 10th + 1 வருட அனுபவம்

🎯 வயது வரம்பு (Age Limit)

  • Driver: 21 – 27 வயது
  • மற்ற Trades: 18 – 23 வயது

🎁 Age Relaxation:

  • SC/ST: +5 வருடம்
  • OBC: +3 வருடம்

💰 சம்பளம் (Salary Details)

👉 அனைத்து Constable பதவிகளுக்கும்:
₹21,700 – ₹69,100 (Level-3 Pay Scale)


🧪 தேர்வு முறை (Selection Process)

  • Physical Efficiency Test (PET)
  • Physical Standard Test (PST)
  • Computer Based Test (CBT)
  • Trade Test
  • Document Verification
  • Medical Examination

💳 விண்ணப்ப கட்டணம் (Application Fee)

  • 👩 Female / SC / ST / Ex-Servicemen – இலவசம்
  • 👨 Others – ₹100

📝 எப்படி விண்ணப்பிப்பது? (How to Apply)

CRPF அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
👉 விண்ணப்ப லிங்க் 20.04.2026 முதல் 19.05.2026 வரை மட்டுமே செயல்படும்.


📅 முக்கிய தேதிகள் (Important Dates)

  • விண்ணப்ப தொடக்கம்: 20.04.2026
  • கடைசி தேதி: 19.05.2026

Official Career Page of CRPF: Click Here to Website
Advertisement for CRPF:  Click Here to Download
Opening date for submission of Online application: 20.04.2026

📢 முக்கிய அறிவுரை

இந்த CRPF வேலைவாய்ப்பு இந்தியா முழுவதும் posting வழங்கப்படும். தேர்வுக்கான Hall Ticket email மூலம் 4–7 நாட்களுக்கு முன் அனுப்பப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here