Home Blog Important Current Affairs – August Part 1

Important Current Affairs – August Part 1

0
Current
Affairs (
August Part 1)
  1. சர்வதேச ஆன்மீக
    மாநாடு எங்கு நடைபெற
    இருக்கிறது? மலேசியா
  2. அண்மையில் ஜுனியர்
    உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம்
    வென்றவர் யார்? சரப்ஜோத் சிங்
  3. முதல் உலக
    ஊடக சுதந்திர கருத்தரங்கம் – 2019 எங்கு நடைபெற்றது? லண்டன்
  4. அண்மையில் உலக
    வங்கியின் நிர்வாக இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்
    பெண் யார்அனுசுலா காந்த்
  5. 11-வது உலக
    தமிழ் மாநாடு எங்கு
    நடைபெற போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது? அண்ணாமலை பல்கலைக்கழகம் (சிதம்பரம்)

  6. NIA – என்பதன் விரிவாக்கம் என்ன? National Investigation Agency (தேசியப் புலனாய்வு அமைப்பு)

  7. அண்மையில் வெளியுறவுத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? விகாஸ் ஸ்வரூப்
  8. மாநில அரசு
    விதிக்காத வரி எது?
    சுங்க வரி
  9. அண்மையில் ஐரோப்பிய
    நாடாளுமன்றத்தின் புதிய
    தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இத்தாலியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்
    யார்? டேவிட் மரியா சசோலி
  10. WBC சர்வதேச வெல்டர்வெய்ட் குத்துச்சண்டை போட்டியில் அண்மையில் பட்டம் வென்றவர்
    யார்? அமிர் கான்
  11. சமீபத்தில் ஆஸ்திரேலிய ஓபனில் முதல் பதக்கம் வென்ற இந்திய இணை எது? சத்தியன், அந்தோணி அமல்ராஜ்
  12. அண்மையில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் பெண்களுக்கான தனி நபர் சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர் யார்? ஜெனிதா ஆன்டோ
  13. எத்தனாலால் இயங்கும் முதல் இரு சக்கர வாகனம் எது? 200 சிசி அப்பாச்சி
  14. எது மறைமுக வரி இல்லை? MAT
    (Minimum Alternate Tax)
  15. மத்திய அரசு விதிக்காத வரி எது? தொழில் வரி
  16. ஜெர்மனியுடன் இணைந்து கஜகஸ்தானின் பைக்கானூரில் உள்ள விண்கல மையத்திலிருந்து ரஷ்யா ஏவியுள்ள ஒரு விண்வெளித் தொலை நோக்கியின் பெயர் என்ன? ஸ்பெக்டர்ஆர்ஜி
  17. 10-வது ஜாக்ரான் திரைப்பட விழா எங்கு நடைபெற்றது? புதுடெல்லி
  18. சமீபத்தில் ஐசிசி எந்த நாட்டு கிரிக்கெட் அணிக்கு இடைக்கால தடை விதித்தது? ஜிம்பாப்வே
  19. எது நேரடி வரி இல்லை? விளிம்பு நன்மை வரி
  20. கருடா – VI” – என்பது எந்த இரு நாட்டுக்கு இடையிலான விமானப் பயிற்சி? இந்தியாபிரெஞ்சு
  21. அண்மையில் 81 கிலோ பிரிவில் கிளீன் மற்றும் ஜெர்க் பிரிவில் 190 கிலோ பளுவை தூக்கி புதிய காமன்வெல்த் சாதனையை புரிந்துள்ளவர் யார்? அஜய் சிங்

  22. அண்மையில் ரயில் பாதைகளை மேம்படுத்த இந்தியாவுடன் எந்த நாடு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது? இலங்கை
  23. இந்தியப் பிரதமர் மோடிக்கு, புதிய தனிச்செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? விவேக் குமார்
  24. இந்தியாவின் 64-வது கிராண்ட் மாஸ்டர் யார்? பிருது குப்தா
  25. அண்மையில் .சி.சியின்ஹால் ஆப் பேம்விருதை பெற்ற இந்தியர் யார்? சச்சின் தெண்டுல்கர்
  26. சாகர் மைத்ரி மிஷன் எந்த அமைப்பின் முன் முயற்சி? DRDO
  27. பரமார்ஷ்யுஜிசி திட்டத்தை எந்த அமைச்சர் தொடங்கினார்? மனிதவள மேம்பாட்டு அமைச்சர்
  28. WEF மையம், எந்த மாநில அரசுடன் இணைத்து ட்ரோன்கள் வழியாக மருத்துவ பொருட்களை அனுப்பவுள்ளது? தெலுங்கானா
  29. தற்போதைய ICC-ன் தலைவர் யார்? சசாங்க் மனோகர்
  30. அண்மையில்
    வானிலிருந்து மருத்துவம்என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் எது? தெலுங்கானா
  31. ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர்எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? துப்பாக்கி சுடுதல்
  32. அண்மையில் மத்திய அரசானது பொது சுகாதார மையங்களில் மகப்பேறு அறை மற்றும் அறுவை சிகிச்சை அரங்கு ஆகியவற்றில் பராமரிப்பின் தரத்தை மேம்படுத்த தொடங்கிய திட்டம் எது? லக்சயா (LaQshya
    – Labour Room Quality Improvement Initiative)

  33. அண்மையில் சர்வதேச நடுவர் நீதிமன்றமானது எந்த நாட்டின் மீது 5 பில்லியன் டாலர்கள் அபராதத்தை விதித்துள்ளது? பாகிஸ்தான்
  34. இந்தியாவில் எந்த வகையான வருமான வரி முறை பின்பற்றப்படுகிறது? முற்போக்கான வரி
  35. சட்டத்தின் அனுமதியில்லாமல் எந்த வரியும் விதிக்கக் கூடாது அல்லது வசூல் செய்யக்கூடாது என கூறும் பிரிவு எது? பிரிவு 265
  36. அண்மையில் இஸ்ரேலுக்கான புதிய இந்திய தூதராக நியமிக்கப்பட்டவர் யார்? சஞ்சீவ் குமார் சிங்லா
  37. இந்திய வேளாண் துறையில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான பிரதமர் அமைத்த முதல் அமைச்சர்களைக் கொண்ட ஓர் உயர்நிலைக் குழுவின் தலைவர் யார்? தேவேந்திர பட்னாவிஸ்
  38. துயர விற்பனை காலங்களில் விவசாயிகளின் நலனை காக்க அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் எது? குறைந்தபட்ச ஆதரவு விலை
  39. எந்த ஆண்டு பட்ஜெட்டின் மீது வேளாண்மை காப்பீடு நிறுவனம் தொடங்கப்பட்டது? 2002 –
    2003
  40. ஒருங்கிணைந்த விவசாய முறையின் கவனம் எது? மானாவரி பகுதி வளர்ச்சி திட்டம்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version