Current Affairs – August Part 2
- அண்மையில் “மோகுன்
பாகன் ரத்னா” விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யார்?
கேசவ் தத், பிரசூன் பானர்ஜி - அண்மையில் இந்திய
கடற் படையில் இணைக்கப்பட்ட 5.வது ட்ரோனியர் விமானப்
படைகளின் பிரிவு என்ன?
INAS 313 (Indian
Naval Air Squadron) - அண்மையில் மிஸ்டர்
தெற்கு ஆசிய ஆணழகன்
பட்டத்தை வென்றவர் யார்?
ரவிந்தர் மாலிக் - அண்மையில் “நிருத்ய
கலா நிதி” விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
பிரியதர்ஷினி கோவிந்த் - IUCN என்பதன் விரிவாக்கம் என்ன? International Union for Consevation of Nature (பன்னாட்டு இயக்கைப் பாதுகாப்பு சங்கம்)
- சமீபத்தில் எந்த
மாநிலத்தில் “சந்திப்புரா வைரஸ்”
பாதிப்பு கண்டறியப் பட்டது?
குஜராஜ் - தமிழ்நாட்டில் பல்கலைக்கழக மானியக் குழுவிடமிருந்து “சிறப்புப்
பாரம்பரிய” அங்கீகாரம் பெற்ற
ஒரே கல்லூரி எது?
திருச்சி புனித ஜோசப் கல்லூரி - 21.வது காமன்
வெல்த் டேபிள் டென்னிஸ்
சாம்பியன்ஷிப் போட்டிகளில் எத்தனை தங்கப் பதக்கங்களை இந்தியா வென்றது? 7 - அண்மையில் பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? போரிஸ் ஜான்சன்
- அண்மையில் சீனாவின்
தைபே நகரத்தில் நடைபெற்ற
சர்வதேச காது கேளாத
இளையோர்களுக்கு பூப்பந்து
சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர்
யார்? ஜெர்லின் அனிகா (மதுரை) - அண்மையில் ஏர்
இந்தியா பங்கு விற்பனையின் அமைச்சரவைக் குழு தலைவராக
நியமிக்கப்பட்டவர் யார்?
அமித் ஷா - அல்ஃபோன்ஸோ மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு பெற்ற
மாநிலம் எது? மகாராஷ்டிரா - தேசிய வெப்ப
பொறியாளன்
அனுசரிக்கப்படுகிறது? ஜூலை
24 - அன்னிய நேரடி
முதலீடு கடந்த 6 ஆண்டுகளில் எத்தனை சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது? 79% - இந்தியாவில் வருமான
வரி முதன்முதலில் எந்த
ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது? 1860 - அண்மையில் அடுத்த
தலைமுறை வரிசை முறை
(NSG) வசதி எங்கு திறக்கப்பட்டது? ஹைதராபாத் - பிளம்பிங் மற்றும்
சேவைத் துறைக்கான இரண்டு
புதிய திறன் மையங்கள்
(CoE) சமீபத்தில் எங்கு திறக்கப்பட்டது? உத்திரப் பிரதேசம் - அண்மையில் இந்திய
ஜனாதிபதியின் இணை
செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
ஸ்ரீ அஜய் படூ - அண்மையில் ஜகார்தாவில் நடைபெற்ற இந்தோனேசியா ஓபன்
BWF டூர் சூப்பர் 1000 பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம்
வென்றவர் யார்? அகானே யமகுச்சி - தற்போது தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை
எத்தனை? 35 - தற்போது வரை
தமிழக சட்டப்பேரவையில் வைக்கப்பட்டு உள்ள உருவப்படங்களின் எண்ணிக்கை
எத்தனை? 12 - 2019.ம் ஆண்டில்
சர்வதேச காவல்துறை கண்காட்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியாவின் எடை குறைவான குண்டு
துளைக்காத கவச ஆடையின்
பெயர் என்ன? பாபா கவாச் - அணையில் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? அஜய்குமார் பல்லா
- 2019 ஃபோர்ப்ஸ் இந்திய
பணக்காரர்கள் பட்டியலில் யார் முதலிடம் பெற்றார்?
முகேஷ் அம்பானி - டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வயதில் சதம் அடித்த
இரண்டாவது இந்திய வீரர்
யார்? ப்ரித்வி ஷா - நாகாலாந்தின் காந்தி
என அழைக்கப்பட்டவர் யார்?
நட்வர் தக்கர் - “சுல்தான் ஜோகர்
கோப்பை” எந்த விளையாட்டுடன் தொடர்புடையது? ஹாக்கி - கேரளா புற்றுநோய் சிகிச்சை மையத்தின் முதல்
பெண் தலைவர் யார்?
ரேகா
நாயர் - அன்னபூரண தேவி
எந்தத்துறையைச் சார்ந்தவர்? இந்துஸ்தானி இசை - அருணாச்சலப் பிரதேசத்தில் “சியாங்” என்று
அழைக்கப்படும் நதி
எது? பிரம்மபுத்திரா நதி - அதிக பெண்
நீதிபதிகள் எந்த நாட்டு
உயர் நீதிமன்றத்தில் பணிபுரிகின்றனர்? தாய்லாந்து - ராணுவப் பணியாளர்களின் துணைத் தலைவராக அண்மையில்
நியமிக்கப்பட்டவர் யார்?
M.M.நறவனே - தேசியப் பேரிடர்
மேலாண்மை ஆணையத்தின் (NDMA) தலைவர்
யார்? இந்தியப் பிரதமர் - எந்த தலைவர்
பெயரில் காவலர்கள் மற்றும்
பாரா ராணுவ படைகளுக்கு விருது வழங்கப்பட்டது? நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - “குஷி” எனும்
செயற்கை நுண்ணறிவு (AI) செயலியை
எந்த வங்கி வெளியிட்டது? பஞ்சாப் நேஷனல் வங்கி - 46-வது தேசிய
பெண்கள் சதுரங்க சாம்பியன்ஷிப்பை வென்றவர் யார்? பக்தி குல்கர்னி - கீழடியில் சுயமாக
தொல் பொருள் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள
மத்திய தொல் பொருள்
ஆலோசனை வாரியத்திடம் (Central Advisory
Board of Archaeology) அண்மையில் பெற்ற அரசு
எது? தமிழ்நாடு அரசு - அண்மையில் அணி
சேரா இயக்கத்தின் (Non-Aligned
Movement) ஒருங்கிணைப்பு மன்றத்தின் அமைச்சர்களுக்கிடையேயான சந்திப்பு
எங்கு நடைபெற்றது? வெனிசுலா - சாலை வடிவமைப்பு திட்டத்துக்காக சென்னை
மாநகராட்சிக்கு கிடைக்கப்
பெற்ற விருது எது?
ஜெர்மனி விருது - அண்டார்டிகா உலகின்
எத்தனையாவது கண்டம்? 5 - தென்னிந்தியாவில் முதல்
அரசு கண் வங்கி
எங்கு தொடங்கப்பட்டது? தெலுங்கானா - அண்மையில் சர்வதேச
தடகள கூட்டமைப்பு மன்றத்தின் (International Association of Athletics Federation’s)
“முதுபெரும் பட்டத்திற்கு” தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் வீராங்கனை
யார்? PT உஷா - அணைத்து தனியார்
தொழிற்துறை நிறுவனங்கள் மற்றும்
தொழிற்சாலைகளிலும் உள்ளூரைச்
சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 75% இடஒதுக்கீட்டை செயல்படுத்திய முதல் மாநிலம் எது?
ஆந்திரப் பிரதேசம் - அண்மையில் அசாமின்
மேற்கு கர்பி அல்லாங்
மாவட்டத்தின் டோங்கோ
சப்ரோ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட டிராகன் மர
இனம் எது? டிராகாயெனா கம்போடியானா