TNPSC Group 1/2/4, SSC, RRB, Banking, TNUSRB, Police, TET, TRB — எந்த போட்டித் தேர்வானாலும் Current Affairs தான் scoring area. அதனால்தான் இங்கே Current Affairs 2025 PDF வடிவில், தினசரி + மாத வாரியாக exam-oriented முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் simple Tamil-ல் தொகுக்கப்பட்டுள்ளது.
இந்த CA தொகுப்பு National, International, Science, Awards, Economy, Environment, Sports போன்ற அனைத்து முக்கிய categories-ஐ cover செய்கிறது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
Current Affairs strong ஆக்கணும்னா:
- தினமும் 10–15 mins CA notes படிங்க
- Monthly revision compulsorily பண்ணுங்க
- CA + Static GK combine செய்து mind map உருவாக்குங்க
- Weekly mock tests solve பண்ணுங்க
Consistent CA practice = 15–25 marks guaranteed in all competitive exams! 📚🔥
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

