HomeBlogமாநகராட்சி சுகாதார செவிலியா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
- Advertisment -

மாநகராட்சி சுகாதார செவிலியா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மாநகராட்சி சுகாதார செவிலியா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாநகராட்சியில் உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள சுகாதார செவிலியா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகராட்சி தேசிய நகா்ப்புற சுகாதார திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் மாநகர நலச் சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. 

இதில், 14 நகர சுகாதார செவிலியா் பணியிடங்களுக்கு பி.எஸ்.சி.நா்சிங், நா்சிங் மிட்வைப் பயிற்சி, டிப்ளமோ நா்சிங்& மிட்வைப் பயிற்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். அதேபோல, ஆய்வக நுட்புநா், மருத்துவப் பணியாளா் பணியிடமும் நிரப்பப்படவுள்ளது. திருப்பூா் மாநகராட்சி சுகாதாரப் பிரிவில் இந்தப் பணிகளுக்கான நேர்காணல் செப்டம்பா் 11 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் நடைபெறவுள்ளது. 

ஆகவே, தகுதி வாய்ந்த நபா்கள் இந்த நேர்காணலில் பங்கேற்று தங்களது அசல் சான்றிதழ், ஆதாா் அட்டை நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் பங்கேற்கலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2240153 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




Frequently Asked Questions – Sukadhar Seviliya Program in Thiruppuur Municipality


Frequently Asked Questions – Sukadhar Seviliya Program in Thiruppuur Municipality

1. What is the purpose of the Sukadhar Seviliya program in Thiruppuur Municipality?

The Sukadhar Seviliya program aims to provide beneficial growth training in the initial stages of the welfare centers in Thanjavur.

2. When can we apply for the Sukadhar Seviliya civil services jobs?

Applications for the Sukadhar Seviliya civil services jobs can be submitted starting from tomorrow. The training fee is Rs. 300.

3. What facilities are provided during the training?

During the training, participants will receive two meal breaks, including tea and lunch. Certificates will also be provided by the Thiruppuur Municipality Welfare Association.

4. Who is eligible to participate in the training?

Individuals with a background in P.S.C. Coaching, P.S.C. Midway Training, DiploMidway, Ayvak Nudban, and Medical Professions can apply for the Sukadhar Seviliya program. For more information, contact 98650 16174.

5. When and where will the training sessions take place?

The training sessions for the Sukadhar Seviliya program will be held on September 11 from 10 AM to 3 PM at the Thiruppuur Municipality Welfare Department. For additional details, call 0421-2240153.


Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -