HomeBlogசிவகாசி அரசுக் கல்லூரியில் கலந்தாய்வு

சிவகாசி அரசுக் கல்லூரியில் கலந்தாய்வு

TAMIL MIXER
EDUCATION.
ன்
சிவகாசி
செய்திகள்

சிவகாசி அரசுக் கல்லூரியில் கலந்தாய்வு

சிவகாசி அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் 2023-2024ம் ஆண்டு மாணவா் சோக்கைக்கான கலந்தாய்வு வருகிற 29ம் தேதி தொடங்குகிறது.




இதுகுறித்து கல்லூரி முதல்வா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விளையாட்டு வீரா்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின்
வாரிசுகள்
ஆகியோருக்கு
அனைத்துப்
பாடப்
பிரிவுகளுக்கும்
வருகிற
29
ம்
தேதி
காலை
10
மணிக்கு
கலந்தாய்வு
தொடங்குகிறது.
மேலும்,
பொதுப்
பிரிவினருக்கு
ஜூன்
1
ம்
தேதியிலிருந்து
ஜூன்
5
ம்
தேதி
வரை
கலந்தாய்வு
நடைபெறும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular