📌 வேலைவாய்ப்பு சுருக்கம்
விவரம் | தகவல் |
---|---|
நிறுவனம் | கோயம்புத்தூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் |
பதவிகள் | Nurse, Security Guard, Genetic Counsellor |
மொத்த காலியிடம் | 104 |
தகுதி | 8th, B.Sc, BA, BE/B.Tech, Diploma, ITI, Nursing |
சம்பளம் | ₹8,500 – ₹23,000 |
வேலை இடம் | கோயம்புத்தூர், தமிழ்நாடு |
விண்ணப்ப முறை | தபால் மூலம் |
தொடக்கம் தேதி | 04-07-2025 |
கடைசி தேதி | 18-07-2025 |
தேர்வு முறை | நேர்காணல் |
விண்ணப்பக் கட்டணம் | இல்லை |
🎓 கல்வித் தகுதி மற்றும் பணியிட விவரம்
பதவி | காலியிடம் | கல்வித் தகுதி | சம்பளம் |
---|---|---|---|
Vaccine Cold Chain Manager | 1 | BE/B.Tech (CS/IT), 1yr exp | ₹23,000 |
Genetic Counsellor | 1 | B.Sc/BA/BSW/Nursing/DGNM | ₹18,000 |
CEmONC Security Guard | 6 | 8th Pass | ₹8,500 |
Urban Health Nurse | 96 | 12th + 2 Yrs ANM Course | ₹14,000 |
📝 விண்ணப்பிக்கும் முறை
- கீழே உள்ள “விண்ணப்ப படிவம்” லிங்கை கிளிக் செய்து PDF ஐப் பதிவிறக்கம் செய்யவும்.
- அதனை அச்சிட்டு முழுமையாக பூர்த்தி செய்யவும்.
- தேவையான ஆவணங்களை இணைத்து கீழே உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும்:
📮 முகவரி
Executive Secretary,
District Health Society,
District Health Office,
213 Race course road,
Coimbatore – 641018.
🔗 அதிகாரப்பூர்வ லிங்குகள்
🙌 எங்களை ஆதரிக்க…
🧡 எங்கள் சேவைகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், இந்த இணையதள வளர்ச்சிக்காக சிறிய தொகையை செலுத்த இந்த லிங்கை பயன்படுத்தி எங்களை ஆதரிக்கலாம்.