கொரோனா பரவல்
காரணமாக தட்டச்சு பயிற்சி
நிலையங்கள் மூடல்
கொரோனா
பரவலை அடுத்து தட்டச்சு
பயிற்சி நிலையங்களை மூட
தொழில்நுட்ப கல்வி இயக்ககம்
உத்தரவிட்டுள்ளது.
தட்டச்சு
பாட தொழில்நுட்ப ஆசிரியர்
சான்றிதழ், பயிற்சி வகுப்புகள் 30 நாட்களில் இருந்து 25 நாட்களாக
குறைக்கப்பட்டுள்ளது.
அரசு
உத்தரவின்படி, தட்டச்சு
பாட தொழில்நுட்ப ஆசிரியர்
சான்றிதழ் வகுப்புகள் 25 நாட்களில்
முடித்து வைக்கப்படும்.
தேர்வு
கால அட்டவணை பின்னர்
வெளியிடப்படும்.