TAMIL MIXER
EDUCATION.ன்
போட்டி செய்திகள்
அறிவியல் மையத்தில் குழந்தைகள் தினத்தையொட்டி போட்டிகள்
மாவட்ட
அறிவியல்
மையத்தில்
குழந்தைகள்
தினத்தையொட்டி
இம்
மாதம்
14ம்
தேதி
போட்டிகள்
நடத்தப்படுகின்றன.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
அறிவியல் மையத்தின் திருநெல்வேலி
குழந்தைகள்
தினத்தை
முன்னிட்டு
இம்
மாதம்
14ம்
தேதி
பள்ளி
மாணவா்களுக்கான
வாசனை
மூலம்
பொருளைக்
கண்டறிதல்
போட்டி
நடைபெற
உள்ளது.
இப்போட்டியில்
6 முதல்
8ம்
வகுப்பு
வரை
பயிலும்
மாணவா்கள்
பங்கேற்கலாம்.
விருப்பமும்,
தகுதியும்
உடையவா்கள்
பள்ளியின்
மூலம்
இம்
மாதம்
12ம்
தேதி
வரை
முன்பதிவு
செய்யது
கொள்ளலாம்.
ஒரு
பள்ளியில்
இருந்து
அதிகபட்சமாக
2 மாணவா்கள்
பங்கு
பெறலாம்.
சிறந்த பங்களிப்பாளா்களுக்கு
பரிசுகளும்,
சான்றிதழ்களும்
வழங்கப்படும்.
முன்பதிவு
மற்றும்
விவரங்களுக்கு
94429 94797
என்ற
கைப்பேசி
எண்ணில்
தொடா்பு
கொள்ளலாம். மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பலாம்.