TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஏப்ரல்
8-ல் நடைபெறும்
இந்தியாவின் பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை பல்கலைக்கழகம் 1851-ம் ஆண்டு
முதல் தொடங்கப்பட்டது. இந்த
கல்லூரியின் 163வது பட்டமளிப்பு விழா ஏப்ரல் மாதம்
8 ஆம் தேதி நடைபெற
உள்ளது.
இது
குறித்து சென்னை பல்கலைக்கழக பதிவாளர் கூறுகையில்:
ஏப்ரல்
8-ம் தேதி சென்னை
பல்கலைக்கழக்தின் 163-வது
பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெற உள்ளது.
இந்த
விழாவில் பிஎச்டி பட்டதாரிகள் நேரில் வந்து கலந்து
கொள்வதற்கான விண்ணப்பங்கள் பல்கலை
தகவல் மையத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு
கட்டணம் ரூ.25 செலுத்தி
விண்ணப்பங்கள் பெற்றுக்
கொள்ளலாம் அல்லது www.unom.ac.in என்ற சென்னை
பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களை செலுத்த மார்ச் மாதம்
25-ஆம் தேதி கடைசி
நாள் ஆகும்.


