Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
வேலைவாய்ப்புCAREER UPDATE

செங்கல்பட்டு சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Yoga Instructor & MO பதவிக்கு நேரடி தேர்வு!

BHARANI DARAN· 2 min readபகிர ↗

விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

செங்கல்பட்டு சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Yoga Instructor & MO பதவிக்கு நேரடி தேர்வு!
செங்கல்பட்டு சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Yoga Instructor & MO பதவிக்கு நேரடி தேர்வு!

🧘 செங்கல்பட்டு சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 💼 Yoga Instructor & Medical Officer பதவிகள்! Apply பண்ணுங்க – Direct Interview! 🔥

செங்கல்பட்டு மாவட்ட சுகாதார சங்கம் Yoga Instructor, Medical Officer மற்றும் பல்வேறு பணிகளுக்காக 21 காலியிடங்கள் நிரப்ப புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.


📊 Quick Info Table:

📌 பதவி💼 காலியிடம்🎓 தகுதி💰 சம்பளம்🗓️ கடைசி தேதி
Yoga Instructor, Medical Officer & Others21Bachelor’s Degree₹5,000 – ₹34,000/மாதம்17.04.2025

📌 முக்கிய தகவல்கள்:

  • நிறுவனம்: செங்கல்பட்டு மாவட்ட சுகாதார சங்கம்
  • பதவி பெயர்கள்: Yoga Instructor, Medical Officer மற்றும் பல
  • மொத்த காலியிடம்: 21
  • கல்வித் தகுதி: Bachelor’s Degree – சம்பந்தப்பட்ட துறையில்
  • சம்பள அளவு: ₹5,000 – ₹34,000/மாதம்
  • வயது வரம்பு: குறைந்தபட்சம் 40 – அதிகபட்சம் 45
  • தேர்வு முறை: நேர்காணல் (Interview)
  • விண்ணப்பிக்கும் முறை: தபால் / நேரில் சமர்ப்பிக்க

📄 தேவையான இணைப்புகள்:


📚 Related PDFs & Notes:


📲 Social Media Links:

50 paise online printout service - tamil mixer education
50 paise online printout service – tamil mixer education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here