Home Blog வேதியியலர் தேர்வு சென்னை மையத்தில் மட்டும் நடைபெறும் – TNPSC

வேதியியலர் தேர்வு சென்னை மையத்தில் மட்டும் நடைபெறும் – TNPSC

0

Chemistry Examination will be held at Chennai Center only - TNPSC

வேதியியலர் தேர்வு  சென்னை மையத்தில் மட்டும் நடைபெறும் – TNPSC

தமிழ்நாடு
தொழில் சார்நிலைப் பணிகளில்
அடங்கிய வேதியியலர் தேர்வு
பதவிக்கான எழுத்துத்தேர்வு மார்ச்
19
ம் தேதி அன்று
சென்னை, கோவை, மதுரை,
திருச்சி, திருநெல்வேலி ஆகிய
5
தேர்வு மையங்களில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது
இந்த எழுத்துத்தேர்வு நிர்வாக
காரணங்களால்
சென்னை மையத்தில் மட்டும்  மேற்குறிப்பிட்ட தேதியில்
நடைபெறும் என TNPSC தேர்வு
கட்டுப்பாடு அதிகாரி தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version