Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
வேலைவாய்ப்புCAREER UPDATE

💻 தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் Computer Operator பணியிடம் – ரூ.15,000 சம்பளத்தில் நேரடி வேலைவாய்ப்பு!

BHARANI DARAN· 1 min readபகிர ↗
சம்பளம்
₹15,000

விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

💻 தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் Computer Operator பணியிடம் – ரூ.15,000 சம்பளத்தில் நேரடி வேலைவாய்ப்பு!
💻 தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் Computer Operator பணியிடம் – ரூ.15,000 சம்பளத்தில் நேரடி வேலைவாய்ப்பு!

✅ வேலையின் முக்கிய தகவல்கள்

விபரம்தகவல்
🏢 நிறுவனம்தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்
📌 பதவிComputer Operator
📄 காலியிடம்1
🎓 தகுதிAny Degree (கணினி அறிவுடன்)
📍 பணியிடம்திருவாரூர், தமிழ்நாடு
💰 சம்பளம்₹15,000
📝 விண்ணப்ப முறைWalk-in-Interview
🗓️ நேர்காணல் தேதி22.07.2025
🌐 இணையதளம்இணைப்பு

🎓 கல்வித் தகுதி

  • Any Degree பெற்றிருக்க வேண்டும்
  • கணினி அறிவு இருக்க வேண்டும்

🎯 தேர்வு முறை

  • நேரடி Walk-IN Interview


🕐 நேர்காணல் தேதி மற்றும் முகவரி

📆 நேர்காணல் நாள்: 22.07.2025
📍 நேர்காணல் இடம்:

Dr. Ambedkar Centre of Excellence,  
Chozha Central Library,
Central University of Tamil Nadu,
Neelakudi,
Thiruvarur – 610005.

💵 விண்ணப்பக் கட்டணம்

  • இல்லை (No Fee)

📎 முக்கிய இணைப்புகள்


🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:

👉 WhatsApp: https://www.tamilmixereducation.com/tamil-mixer-education-whats-app-group/
👉 Telegram: https://t.me/jobs_and_notes
👉 Instagram: https://www.instagram.com/tamil_mixer_education/

❤️ நன்கொடை வழங்க:

📌 நம்முடைய சேவையை விரிவடைய தாங்கள் ஆதரிக்க விரும்பினால், நன்கொடை வழங்க இந்த லிங்கை பயன்படுத்துங்கள் –
👉 https://superprofile.bio/vp/donate-us-395

Tamil Mixer Education
Tamil Mixer Education

முக்கிய இணைப்புகள்

முழு விவரங்கள் மற்றும் திருத்தங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here