Home Blog சிசிடிவி கேமரா அமைத்தல் மற்றும் சா்வீஸ் பயிற்சி, சணல் பை தயாரித்தல் பயிற்சி – அரியலூா்

சிசிடிவி கேமரா அமைத்தல் மற்றும் சா்வீஸ் பயிற்சி, சணல் பை தயாரித்தல் பயிற்சி – அரியலூா்

0
CCTV Camera Installation and Chaise Training, Jute Bag Making Training - Ariyalur

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி
செய்திகள்

சிசிடிவி கேமரா அமைத்தல் மற்றும் சா்வீஸ் பயிற்சி, சணல்
பை
தயாரித்தல் பயிற்சிஅரியலூா்

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா்
வட்டாரப்
போக்குவரத்து
அலுவலகம்
பின்புறமுள்ள
ஸ்டேட்
பாங்க்
ஆஃப்
இந்தியா
ஊரக
சுய
வேலைவாய்ப்பு
பயிற்சி
நிறுவனத்தில்,
சிசிடிவி
கேமரா
அமைத்தல்
மற்றும்
சா்வீஸ்
பயிற்சி,
பெண்களுக்கான
சணல்
பை
தயாரித்தல்
ஆகிய
இலவச
பயிற்சி
ஜன.18
முதல்
அளிக்கப்படுகிறது.

100
சதவீதம்
செய்முறை
பயிற்சி,
சீருடை,
உணவு,
விடுதி,
யோகா
பயிற்சி
மற்றும்
பயிற்சி
சான்றிதழ்
உள்பட
அனைத்தும்
இலவசமாக
வழங்கப்படும்.
பயிற்சி
முடிந்ததும்
தொழில்
தொடங்கவும்
வங்கிக்
கடன்
பெற
தேவையான
ஆலோசனைகளும்
வழங்கப்படும்.
ஜன.13
வரை
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.

18
முதல்
45
வயது
வரையிலான
எழுதப்
படிக்க
தெரிந்த
நபா்கள்,
தங்களது
ஆதார்,
ரேசன்
கார்டு,
மாற்றுச்
சான்றிதழ்
நகல்,
100
நாள்
வேலை
அட்டை
நகல்
மற்றும்
பாஸ்போர்ட்
சைஸ்
போட்டோ-4,
வங்கிக்
கணக்கு
புத்தக
நகல்
உள்ளிட்டவற்றுடன்
விண்ணப்பிக்கலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version