HomeBlogகனரா வங்கி SO தேர்வு முடிவுகள் வெளியீடு 2021

கனரா வங்கி SO தேர்வு முடிவுகள் வெளியீடு 2021

கனரா வங்கி
SO
தேர்வு முடிவுகள் வெளியீடு
2021

கனரா
வங்கியில் இருந்து 220 காலிப்பணியிடங்களை கொண்ட Specialist Officer
பணிக்கு கடந்த 14 பிப்ரவரி
2021
அன்று தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு ஆனது ஆன்லைன்
தேர்வு முறையில் நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள்
ஆனது தற்போது வெளியாகியுள்ளது.

இந்த
Online
தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக Group Discussion மற்றும்
Interview
ஆகியவை நடைபெற உள்ளது.
அதற்கான அறிவிப்புகள் விரைவில்
வெளியாகவும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Canara
Bank SO Result 2021:

Click
Here

Official
Site:

Click Here

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular