Home Blog டிரோன் கருவி பயிற்சிக்கு மாணவர்களுக்கு அழைப்பு – திண்டுக்கல்

டிரோன் கருவி பயிற்சிக்கு மாணவர்களுக்கு அழைப்பு – திண்டுக்கல்

0
Call for Students for Drone Instrument Training - Dindigul

TAMIL MIXER
EDUCATION.
ன்
திண்டுக்கல்
செய்திகள்

டிரோன் கருவி பயிற்சிக்கு மாணவர்களுக்கு
அழைப்புதிண்டுக்கல்

திண்டுக்கல் தமிழ்நாடு ஆதிதிராவிடர்
வீட்டு
வசதி,மேம்பாட்டு கழக நிறுவனம் மெட்ராஸ் இன்ஸ்டியூட் டெக்னாலஜி, ஏரோஸ்பேஸ் ஆராய்ச்சி மையம் மூலமாக விவசாய துறைக்கான ட்ரோன் கருவி தொழில் நுட்பம் மூலம் உரங்களை விவசாய நிலங்களில் தெளிக்கும் பயிற்சியை மாணவர்களுக்கு
அளிக்க
உள்ளது.

18முதல் 45வயது வரையான ஆதிதிராவிடர்,
பழங்குடியின
மாணவர்கள்,
10
ம்
வகுப்பு,
.டி..,, டிப்ளமோ பட்டப்படிப்பு
தேர்ச்சி
பெற்றவர்களும்,
பாஸ்போர்ட்
உரிமை
மருத்துவரின்
உடல்தகுதி
சான்றிதழ்
சமர்ப்பிக்க
வேண்டும்.

பயிற்சிக்கான
கால
அளவு
10
நாட்கள்
ஆகும்.பயிற்சிக்கான
மொத்த
தொகை
ரூ.61,100
தாட்கோவால்
வழங்கப்படும்.

பயிற்சி முடித்தவர்களுக்கு
சான்றிதழ்,
தாட்கோவின்
ரூ.2.25
லட்சம்
மானியத்துடன்
வங்கி
கடன்
வழங்கப்படும்.விண்ணப்பதாரர்கள்
www.tahdco.com
என்ற பதியலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version