TAMIL MIXER EDUCATION.ன் திண்டுக்கல் செய்திகள்
புதுமை பெண் திட்டத்திற்கு
அழைப்பு – திண்டுக்கல்
திண்டுக்கல்லில்
சமூக
நலன்,
மகளிர்
உரிமை
துறை
சார்பில்
புதுமை
பெண்
திட்டம்,
மூவலுார்
ராமாமிர்தம்
அம்மையார்
நினைவு
உயர்கல்வி
உறுதி
திட்டம்
தொடர்பான
பயிற்சி
முகாம்
கலெக்டர்
விசாகன்
தலைமையில்
நடந்தது.
84 கல்வி
நிறுவனங்களை
சார்ந்த
முதல்வர்கள்,
பேராசிரியர்கள்,
நிர்வாக
அலுவலர்கள்
கலந்துகொண்டனர்.
திண்டுக்கல் கலெக்டர் பேசியதாவது:
அரசு பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு படித்து மேல்படிப்பு, தொழில் நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு
மாதம்தோறும்
ரூபாய்
ஆயிரம்
வழங்கும்
புதுமைப்
பெண்
திட்டத்திற்கு
முதலாமாண்டு
மாணவிகள்
https://www.pudhumaipenn.tn.gov.in
விண்ணப்பிக்கலாம்.
நவ.1
முதல்
11 வரை
இத்திட்டத்திற்கான
சிறப்பு
முகாம்கள்
நடக்க
உள்ளன.
மேலும் விபரங்களுக்கு
91500 56809,
91500 56805, 91500 56801, 92500 56810ல் தொடர்பு கொள்ளலாம்.