HomeBlogஆராய்ச்சி படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுக்கு அவகாசம்

ஆராய்ச்சி படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுக்கு அவகாசம்

⭐ Add on Google News 💬 Join WhatsApp Channel
Deadline for Entrance Test for Research Courses

TAMIL MIXER
EDUCATION.
ன்
கல்வி செய்திகள்

ஆராய்ச்சி படிப்புகளுக்கான
நுழைவுத்தேர்வுக்கு
அவகாசம்




பாரதியார் பல்கலையின் கீழ், எம்.பில்., பி.எச்டி., படிப்புகளில்
சேர்வதற்கான
நுழைவுத்தேர்வு
அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ளவர்கள்,
28
ம்
தேதி
வரை,’ஆன்லைன்‘வழியாக விண்ணப்பிக்கலாம்.இ

த்தேர்வில் தகுதி பெறுபவர்கள், பல்கலை, பல்கலையால் அங்கீகரிக்கப்பட்ட
கல்லுாரிகள்,
ஆராய்ச்சி
மையங்களில்
எம்.பில்., பி.எச்டி., சேர்க்கை புரிய முடியும். பல்கலையில் செட்., (சி.இ.டி.,) நுழைவுத்தேர்வு
ஜூன்
11
ம்
தேதி
நடக்கவுள்ளது.




நெட்., கேட்., எம்.பில்., தகுதி பெற்றவர்கள்,விஞ்ஞானிகள், விமானப்படை அதிகாரிகள் இந்நுழைவுத்தேர்வில்
பங்கேற்கவேண்டிய
அவசியம்
இல்லை.
மேலும்
விபரங்களுக்கு,
பல்கலை
இணையதளத்தை
பார்த்து
தெரிந்து
கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular