TAMIL MIXER
EDUCATION.ன்
JEE செய்திகள்
JEE MAIN 2023 அமர்வு 1 தேர்வுக்கான நகரச் சீட்டு வெளியீடு
இந்தியாவில் IIT, NIT, IISc ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில்
இளங்கலை
பொறியியல்
(B.Tech/ B.Arch/ B.Planning) படிப்புகளில்
மாணவர்கள்
சேர
JEE தேர்வுகள்
நடத்தப்படுகிறது.
இந்த
தேர்வு
ஜனவரி
மற்றும்
ஏப்ரல்
மாதத்தில்
என
ஆண்டுக்கு
இருமுறை
நடத்தப்படுகிறது.
இத்தேர்வு
எழுத
12ம்
வகுப்பு
தேர்ச்சி
பெற்றவராக
இருக்க
வேண்டும்.
அத்துடன் நடப்பு ஆண்டுக்கான தேர்வு வருகிற ஜனவரி 24, 25, 27, 28,
29, 30 மற்றும்
31 ஆகிய
தேதிகளில்
நடைபெற
உள்ளது.
அதன்படி
தேர்வுக்கான
நாள்
நெருங்கி
கொண்டிருக்கும்
நிலையில்,
தற்போது
JEE MAIN 2023 அமர்வு
1 தேர்வுக்கான
நகரச்
சீட்டு
இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.
வழிமுறைகள்:
1.
இதற்கு
முதலில்
https://jeemain.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ
இணையதளத்திற்கு
செல்லவும்.
2.
இதன்
முகப்புப்
பக்கத்தில்,
“JEE (Main) 2023 Session 1 Advance City Intimation” என்பதை கிளிக் செய்யவும்.
3.
இப்போது
தேர்வர்கள்
தங்களின்
விண்ணப்ப
எண்
மற்றும்
பிறந்த
தேதியை
உள்ளிட
வேண்டும்.
4.
இறுதியாக
உங்களின்
நகர
சீட்டை
பதிவிறக்கம்
செய்து,
Print எடுத்து
வைத்துக்
கொள்ளவும்.