HomeBlogஇன்று முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சென்னை புறநகர் ரயில் சேவை ரத்து

இன்று முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சென்னை புறநகர் ரயில் சேவை ரத்து

இன்று முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சென்னை புறநகர் ரயில் சேவை ரத்து

TAMIL MIXER
EDUCATION.
ன்
ரயில்வே
செய்திகள்

இன்று முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சென்னை புறநகர் ரயில் சேவை ரத்து

சில பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் ஜூன் 11 (இன்று) முதல் ஜூன் 14ம் தேதி வரை சில புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.




பேசின் பிரிட்ஜ் முதல் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையங்களுக்கு
இடையே
பராமரிப்பு
பணிகள்
நடைபெற்று
வருகிறது.
இதனால்
சில
புறநகர்
ரயில்கள்
ரத்து
செய்யப்பட்டுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இன்று முதல் ஜூன் 14ம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட ரயில்கள் எவை:

ஜூன் 11, 13 ஆகிய தேதிகளில் காலை 10.30 மணிக்கு மூர் மார்க்கெட் காம்பிளக்ஸில்
இருந்து
பட்டாபிராம்
செல்லும்
புறநகர்
ரயில்
ரத்து
செய்யப்படுகிறது.

ஜூன் 11, 13 ஆகிய தேதிகளில், காலை 11.30 மணிக்கு மூர் மார்க்கெட் காம்பிளக்ஸில்
இருந்து
ஆவடி
செல்லும்
புறநகர்
ரயில்,
ஜூன்
11,13
ஆகிய
தேதிகள்
பட்டாபிராம்
ரயில்
டெப்போவில்
இருந்து
காலை
11.55
மணிக்கு
மூர்
மார்கெட்
காம்பிளக்ஸ்
செல்லும்
ரயில்
ரத்து
செய்யப்படுகிறது.

அது போல் ஜூன் 12-ம் தேதி, காலை 5.40 மணிக்கு சென்னை பீச் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் புறநகர் ரயில், ஜூன் 12, 14 ஆகிய தேதிகளில் காலை 4.15 மணிக்கு மூர் மார்கெட் காம்பிளக்ஸ் ரயில் நிலையத்தில் இருந்து பட்டாபிராம் செல்லும் புறநகர் ரயில், ஜூன் 12ம் தேதி, காலை 5.40 மணிக்கு மூர் மார்க்கெட் காம்பிளக்ஸ் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூர் செல்லும் புறநகர் ரயில் ரத்து செய்யப்படுகிறது.




ஜூன் 12, 14 ஆகிய தேதிகளில் காலை 3.50 மணிக்கு ஆவடியில் இருந்து மூர் மார்க்கெட் காம்பிளக்ஸ் ரயில் நிலையத்திற்கு
புறப்படும்
புறநகர்
ரயில்.
ஜூன்
12
ம்
தேதி
காலை
4.45
மணிக்கு
திருவள்ளூர்
ரயில்
நிலையத்தில்
இருந்து
மூர்
மார்க்கெட்
காம்பிளக்ஸ்
புறநகர்
ரயில்.
ஜூன்
14
காலை
3.20
மணிக்கு
பட்டாபிராமில்
இருந்து
மூர்
மார்க்கெட்
காம்பிளக்ஸ்
ரயில்
நிலையத்திற்கு
புறப்படும்
புறநகர்
ரயில்
ஆகியன
ரத்து
செய்யப்படுகிறது.

ஜூன் 12ம் தேதி காலை 5.30 மணிக்கு பட்டாபிராமில்
இருந்து
மூர்
மார்க்கெட்
காம்பிளக்ஸ்
ரயில்
நிலையத்திற்கு
புறப்படும்
புறநகர்
ரயில்
ரத்து
செய்யப்படுகிறது.
ஜூன்
14
காலை
4
மணிக்கு
ஆவடியில்
இருந்து,
மூர்
மார்க்கெட்
காம்பிளக்ஸ்
ரயில்
நிலையத்திற்கு
புறப்படும்
புறநகர்
ரயிலும்
ரத்து
செய்யப்படுகிறது.

4
நாட்களுக்கு
முற்றிலும்
ரத்து
செய்யப்படும்
ரயில்களுக்கு
மத்தியில்
பகுதியாக
சில
ரயில்களும்
ரத்து
செய்யப்பட்டுள்ளன.
அவற்றை
காண்போம்.




பகுதியாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள்

ஜூன் 11, 13 ஆகிய தேதிகளில் இரவு 10.45 மணிக்கு புறப்படும் பட்டாபிராம்மூர் மார்க்கெட் புறநகர் ரயில், ஆவடி வரை மட்டுமே செல்லும்

ஜூன் 14ம் தேதி, காலை 3.50 மணிக்கு மூர் மார்க்கெட் காம்பிளக்ஸ் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூருக்கு
புறப்பட
வேண்டிய
ரயில்
ஆவடியில்
இருந்து
புறப்படும்.

ஜூன் 12, 14ம் தேதிகளில், காலை 4.30 மணிக்கு மூர் மார்க்கெட் காம்பிளக்ஸ் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூருக்கு
புறப்பட
வேண்டிய
ரயில்
ஆவடியில்
இருந்து
புறப்படும்.

ஜூன் 12ம் தேதி அரக்கோணம்வேளச்சேரி புறநகர் ரயில், காலை 4 மணிக்கு சென்னை பீச் ஸ்டேஷனில் இருந்து புறப்படும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!