Home Blog இலவச ஆன்லைன் வகுப்பு

இலவச ஆன்லைன் வகுப்பு

0
 
ஸ்டாஃப் செலக்ஷன்
கமிஷன், வங்கி போட்டித்
தேர்வுகளுக்கு ஆன்லைன்
மூலம் பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தேர்வர்கள் கொடுக்கப்பட்டுள்ள இணைய லிங்க்
வழியாக விண்ணப்பிக்கலாம் என
வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சி துறை அறிவித்துள்ளது.

சென்னை -32 கிண்டியில் இயங்கி வரும் மாநில
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
இதுவரை போட்டித் தேர்வுகளுக்கான நேரடி இலவச பயிற்சி
வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
Staff Selection Commission’ (Combined Graduate Level)
மற்றும்
IBPS PO
தேர்வுகளுக்கான கட்டணமில்லா Online பயிற்சி வகுப்புகளை வாரந்தோறும் திங்கள் முதல்
வெள்ளி வரை வரும்
ஆகஸ்டு 24 முதல் நடத்திட
உத்தேசிக்கப்பட்டுள்ளது.இவ்வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம்
உள்ளவர்கள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSehx990GXxx_6h-_BJWDEbK46on1xB5vZ8rLXVXGkqgHLQMbQ/viewform

வாயிலாக பதிவு
செய்யுமாறு மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் முதன்மை
செயல் அலுவலர் மற்றும்
வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சி துறை இயக்குநர்
விஷ்ணு, தெரிவித்துள்ளார்.



Check Related Post:

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version