TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
சிவில் நீதிபதி தேர்வுக்கு இலவச பயிற்சி
சென்னை, சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லா கல்வியகம் வெளியிட்ட அறிக்கை:
இந்திய அளவில், ஐ.ஏ.எஸ்., — ஐ.பி.எஸ்., – ஐ.எப்.எஸ்., – ஐ.ஆர்.எஸ்., மற்றும் குரூப் – 1 உள்ளிட்ட பல உயர் பதவிகளுக்கு நடத்தப்படும்
தேர்வுகளில்,
3,999 பேர்,
மனிதநேயம்
கட்டணமில்லா
கல்வியகத்தில்
வெற்றி
பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ‘245 சிவில் நீதிபதி பதவிகளுக்கு, ஆக., 19ல் முதல்நிலை தேர்வு, அக்., 28 மற்றும் 29ல், முதன்மை தேர்வுகள் நடக்கும்‘ என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இத்தேர்வுக்கான
பயிற்சி
வகுப்புகளை,
தமிழ்நாடு
மற்றும்
புதுச்சேரி
பார்
கவுன்சிலர்,
மனித
நேயம்
கட்டணமில்லா
ஐ.ஏ.எஸ்., கல்வியகத்துடன்
இணைந்து
நடத்துகின்றன.சேர விருப்பமுள்ளோர்
வரும்
10ம்
தேதிக்குள்,
‘எண்:
28, முதல்
பிரதான
சாலை,
சி.ஐ.டி., நகர், சென்னை – 35′ என்ற முகவரியில் அமைந்துள்ள மனிதநேயம் கட்டணமில்லா ஐ.ஏ.எஸ்., கல்வியகத்திற்கு
நேரில்
வந்து
விண்ணப்பிக்கலாம்
.
மேலும், 044 – 2435 8373,
2433 0952, 84284 31107 ஆகிய தொடர்பு எண்களை அழைக்கலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


