Home Blog பிப்ரவரி மாதம் முழுவதும் சேலம் – கோவை பயணிகள் ரயில் ரத்து

பிப்ரவரி மாதம் முழுவதும் சேலம் – கோவை பயணிகள் ரயில் ரத்து

0
Salem-Coimbatore passenger train canceled for the entire month of February

TAMIL MIXER
EDUCATION.
ன்
ரயில்
செய்திகள்

பிப்ரவரி மாதம் முழுவதும் சேலம்கோவை பயணிகள் ரயில் ரத்து

ரயில் பாதை பராமரிப்புக்
காரணமாக,
சேலம்
கோவை
இடையிலான
பயணிகள்
(MEMU)
ரயிலின்
இயக்கம்,
ஏற்கெனவே
இரு
மாதங்களாக
இயக்கப்படாத
நிலையில்,
1
ம்
தேதி
தொடங்கி
பிப்ரவரி
28
ம்
தேதி
வரை
மேலும்
ஒரு
மாதத்துக்கு
ரத்து
செய்யப்பட்டுள்ளது.

சேலம் ஜங்ஷன்கோவை ஜங்ஷன் இடையே இரு மார்க்கத்திலும்
பயணிகள்
(MEMU)
ரயில்
இயக்கப்பட்டு
வந்தது.
இந்நிலையில்,
சேலம்
கோவை
இடையிலான
ரயில்
பாதையில்
பராமரிப்புப்
பணி
மேற்கொள்ளப்பட்டதை
தொடர்ந்து,
கடந்த
ஆண்டு
நவம்பர்
மற்றும்
டிசம்பர்
என
இரு
மாதங்களும்,
சேலம்
கோவை
பயணிகள்
(MEMU )
ரயில்
இயக்கம்
ரத்து
செய்யப்பட்டது.

இந்நிலையில், திருப்பூர்கோவை இடையிலான வழித்தடத்தில்,
இருகூர்
மற்றும்
சூலூர்
ரயில்
நிலையங்களுக்கு
இடையே
ரயில்
பாதையில்
பராமரிப்புப்
பணி
மேற்கொள்ளப்படுகிறது.
எனவே,
சேலம்
கோவை
பயணிகள்
(MEMU)
ரயில்
(
எண்.06803)
மற்றும்
கோவை
சேலம்
பயணிகள்
(MEMU)
ரயில்
(
எண்.06802)
ஆகியவற்றின்
இயக்கம்,
நாளை
(1
ம்
தேதி)
தொடங்கி,
பிப்ரவரி
28
ம்
தேதி
வரை
முழுமையாக
ரத்து
செய்யப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version