HomeBlogசிறை அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு - TNPSC

சிறை அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு – TNPSC

Notification Date of Examination for Jail Officer Posts - TNPSC

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC
செய்திகள்

சிறை அலுவலர் பணியிடங்களுக்கான
தேர்வு
தேதி அறிவிப்பு – TNPSC

தமிழகத்தில் சிறை அலுவலர் பணியிடங்களுக்கான
தேர்வு
கணினி
வழித்தேர்வாக
நடைபெறும்
என
TNPSC
அறிவித்துள்ளது.

இந்த தேர்வு டிசம்பர் 22ம் தேதி எழுத்து / கணினி வழித் தேர்வாக நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்ட
நிலையில்,
தற்போது
டிசம்பர்
மாதம்
26
ம்
தேதி
முற்பகல்
மற்றும்
பிற்பகலில்
தமிழகம்
முழுவதும்
உள்ள
24
தேர்வு
மையங்களில்
கணினி
வழி
தேர்வாக
நடைபெறும்
என
கூறியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular