HomeBlog+1 பொதுத் தேர்வு ரத்து என பரவும் தகவல் உண்மையல்ல - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
- Advertisment -

+1 பொதுத் தேர்வு ரத்து என பரவும் தகவல் உண்மையல்ல – பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

+1 பொதுத் தேர்வு ரத்து என பரவும் தகவல் உண்மையல்ல - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

TAMIL MIXER
EDUCATION.
ன் கல்வி செய்திகள்

+1 பொதுத் தேர்வு ரத்து என பரவும் தகவல் உண்மையல்லபள்ளிக்கல்வித்துறை
விளக்கம்




+1 பொதுத் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக எந்த ஒரு ஆலோசனையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை
என
பள்ளி
கல்வித்துறை
விளக்கம்
அளித்துள்ளது.

கோடை விடுமுறை முடிவடைந்து தமிழகம் முழுவதும் வருகிற ஜூன் 12ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பிளஸ் ஒன் பொது தேர்வு ரத்து செய்வதற்கு பள்ளிக்கல்வித்துறை
பரிசீலித்து
வருவதாக
தகவல்
வெளியானது.




இது குறித்து தற்போது பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
அதாவது
+1
பொது
தேர்வு
ரத்து
என்பது
என்று
பரவும்
தகவல்
உண்மை
இல்லை
எனவும்
கட்டாயம்
பொது
தேர்வை
பொது
தேர்வு
நடைபெறும்
எனவும்
கூறப்பட்டுள்ளது.




அதேபோல் பொதுத்தேர்வு
ரத்து
தொடர்பாக
எந்த
ஒரு
ஆலோசனையும்
தமிழக
அரசு
மேற்கொள்ளவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -