TAMIL MIXER
EDUCATION.ன்
கல்வி செய்திகள்
+1 பொதுத்தேர்வு
ரத்தா?
– பள்ளிக்கல்வித்துறை
விளக்கம்
+1 பொதுத்தேர்வு
ரத்து
செய்யப்பட
இருப்பதாக
ஒரு
சில
ஊடகங்களில்
செய்தி
வெளியாகி
உள்ள
நிலையில்
இந்த
செய்திக்கு
பள்ளிக்கல்வித்துறை
விளக்கம்
அளித்துள்ளது.
தமிழ்நாட்டில்
11ம்
வகுப்பு
அதாவது
பிளஸ்
ஒன்
பொதுத்
தேர்வு
ரத்து
செய்யப்பட
இருப்பதாக
வெளிவந்திருக்கும்
தகவல்
உண்மை
இல்லை
என்றும்
வாட்ஸ்
அப்
உள்ளிட்ட
சமூக
வலைதளங்களில்
வெளிவந்து
கொண்டிருக்கும்
இந்த
செய்தி
பொய்யானது
என்றும்
பள்ளிக்கல்வித்துறை
விளக்கம்
அளித்துள்ளது.
நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் திடீரென சமூக வலைதளங்களில்
பிளஸ்
1 பொது
தேர்வு
ரத்து
செய்யப்பட
இருப்பதாக
தகவல்
பரவியதை
அடுத்து
பள்ளிக்கல்வித்துறை
இந்த
விளக்கத்தை
அளித்துள்ளது.
11ம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன
என்றாலும்,
இது
குறித்து
எந்த
ஆலோசனையும்
இதுவரை
நடத்தப்படவில்லை.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


