TAMIL MIXER
EDUCATION.ன்
UIDAI செய்திகள்
ஆதார் முகவரி புதுப்பித்தலுக்கு
குடும்பத்
தலைவர்
முறை
அறிமுகம்
ஆதார் அடையாள அட்டையை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) குடும்பத் தலைவர் என்கிற முறையை ஏற்படுத்தியுள்ளது;
இதன்மூலம்
குடும்ப
உறுப்பினர்களை
ஒருங்கிணைத்து
முகவரி
உள்ளிட்ட
வசதிகளை
செய்துள்ளதாக
மத்திய
மின்னணு
தகவல்
தொழில்நுட்பத்
துறை
அமைச்சகம்
செய்வாய்க்கிழமை
தெரிவித்துள்ளது.