Home Blog சென்னை ‘சிப்பெட்டில்’ வேலைவாய்ப்பு வழிகாட்டு ஆலோசனை

சென்னை ‘சிப்பெட்டில்’ வேலைவாய்ப்பு வழிகாட்டு ஆலோசனை

0

 சென்னை 'சிப்பெட்டில்' வேலைவாய்ப்பு வழிகாட்டு ஆலோசனை

சென்னை கிண்டியில் உள்ளமத்திய பிளாஸ்டிக் பொறியியல்,தொழில்நுட்ப நிறுவனத்தில் (சிப்பெட்) வேலைவாய்ப்பு வழிகாட்டு ஆலோசனை நடைபெற உள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

மத்திய அரசின் ‘சிப்பெட்’ நிறுவனம், சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் இயங்கி வருகிறது. இங்கு,10-ம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐபடித்தவர்கள், பிஎஸ்சி பட்டதாரிகள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வேலைவாய்ப்பு வழிகாட்டு ஆலோசனை வழங்கப்படுகிறது.

இதுதொடர்பான விவரங்களை ‘சிப்பெட்’ இணையதளத்தில் (www.cipet.gov.in) அறிந்துகொள்ளலாம். 9952046851, 9941844937 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version