Home Blog Flipkart New Sale – ஜூன் 14 வரை மட்டுமே இந்த போன்கள் இவ்ளோ கம்மி...

Flipkart New Sale – ஜூன் 14 வரை மட்டுமே இந்த போன்கள் இவ்ளோ கம்மி விலைக்கு கிடைக்கும்

0

Flipkart New Sale - ஜூன் 14 வரை மட்டுமே இந்த போன்கள் இவ்ளோ கம்மி விலைக்கு கிடைக்கும்

Flipkart New Sale –
ஜூன்
14
வரை
மட்டுமே
இந்த
போன்கள்
இவ்ளோ
கம்மி
விலைக்கு
கிடைக்ம்ம்

பிளிப்கார்ட்
(Flipkart)
நிறுவனமானது
மீண்டும்
ஒரு
புதிய
பிக்
சேவிங்
டேஸ்
விற்பனையை
(New Big Saving Days Sale)
அறிவித்துள்ளது.
இன்று
முதல்,
அதாவது
ஜூன்
10
முதல்
தொடங்கும்
இந்த
சிறப்பு
விற்பனையானது
வருகிற
ஜூன்
14
வரை
நடக்கவுள்ளது.





பிளிப்கார்ட்டின்
இந்த
புதிய
பிக்
சேவிங்
டேஸ்
விற்பனையின்
போது,
பல
நிறுவனங்களின்
மொபைல்
போன்கள்
மீது
நம்ப
முடியாத
சலுகைகள்
மற்றும்
தள்ளுபடிகள்
அணுக
கிடைக்கிறது.

அப்படியாக என்னென்ன மாடல்கள் மீது என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது என்கிற முழு விவரங்கள் இதோ:

போக்கோ எக்ஸ்5 5ஜி (Poco X5 5G):

இந்த ஸ்மார்ட்போனின்
மீது
ரூ.4000
தள்ளுபடி
கிடைக்கிறது.
தற்போது
இது
பிளிப்கார்ட்டில்
ரூ.15,999
க்கு
பட்டியலிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட
சில
சலுகைகளின்
கீழ்
இதை
ரூ.14,999
க்கு
கூட
வாங்கலாம்.
இது
இந்தியாவில்
ரூ.18,999
க்கு
அறிவிக்கப்பட்டது.

ஐபோன் 13 (iPhone 13):

இதன் மீது (எந்த விதிமுறைகளும்
நிபந்தனைகளும்
இல்லாமல்)
ரூ.11,151
என்கிற
பிளாட்
ஆஃபர்
கிடைக்கிறது.
தற்போது
ஐபோன்
13
மாடலின
128
ஜிபி
ஸ்டோரேஜ்
ஆப்ஷன்
ரூ.58,749
க்கு
கிடைக்கிறது.
நினைவூட்டும்
வண்ணம்
ஆப்பிள்
ஆன்லைன்
ஸ்டோரில்
இது
ரூ.69,900
க்கு
விற்கப்படுகிறது.
எஸ்பிஐ
வங்கி
கிரெடிட்
கார்ட்டை
பயன்படுத்தினால்
இதே
மாடலை
ரூ.57,999
க்கு
வாங்க
முடியும்.





சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி (Samsung Galaxy F23 5G):

பிளிப்கார்ட்டின்
இந்த
புதிய
பிக்
சேவிங்
டேஸ்
விற்பனையின்
போது
சாம்சங்கின்
இந்த
லேட்டஸ்ட்
5
ஜி
ஸ்மார்ட்போன்
மீது
ரூ.6500
என்கிற
நேரடி
தள்ளுபடி
கிடைக்கிறது.
நினைவூட்டும்
வண்ணம்
இது,
இந்த
ஆண்டு
மார்ச்
மாதம்
ரூ.17,499
க்கு
அறிமுகமானது,
தற்போது
ரூ.13,499
க்கு
வாங்க
கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஃப்13 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம்14 (Samsung Galaxy F13 & Galaxy M14):

ஒருவேளை நீங்கள் சற்றே மலிவான சாம்சங் ஸ்மார்ட்போன்களை
தேடினால்
கேலக்ஸி
எஃப்13- கருத்தில் கொள்ளலாம், ஏனெனில் இது ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஒருவேளை நீங்கள் இன்னும் சில ஆயிரம் ரூபாய்களை செலவழிக்க முடிந்தால், கேலக்ஸி எம்14 மாடலை வாங்கலாம். தற்போது பிளிப்கார்ட்டில்
இது
ரூ.14,327
க்கு
வாங்க
கிடைக்கிறது.





மோட்டோ ஜி62 5ஜி (Moto G62 5G):

பிளிப்கார்ட்
பிக்
சேவிங்
டேஸ்
விற்பனையின்
கீழ்
கிடைக்கும்
சில
சலுகைகளை
பயன்படுத்தும்
பட்சத்தில்,
இது
ரூ.14,499
க்கு
வாங்க
கிடைக்கும்.
பிளிப்கார்ட்டில்
தற்போது
இது
ரூ.15,499
க்கு
பட்டியலிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட
ஸ்மார்ட்போன்கள்
தவிர்த்து
நத்திங்
ஃபோன்
1,
பிக்சல்
6
,
ஐபோன்
14,
மோட்டோரோலா
எட்ஜ்
40
மற்றும்
பல
மாடல்கள்
மீதும்
பிரத்யேக
சலுகைகள்
மற்றும்
தள்ளுபடி
கிடைக்கிறது
.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version