Home Blog ராணுவத்தில் சேர முன்னாள் படைவீரா்களின் வாரிசுகளுக்கு அழைப்பு

ராணுவத்தில் சேர முன்னாள் படைவீரா்களின் வாரிசுகளுக்கு அழைப்பு

0

Invitation to heirs of ex-servicemen to join the army

TAMIL MIXER
EDUCATION.
ன்
ராணுவ செய்திகள்

ராணுவத்தில் சேர முன்னாள் படைவீரா்களின்
வாரிசுகளுக்கு
அழைப்பு

ராணுவத்தில் சேர முன்னாள் படைவீரா்களின்
வாரிசுகள்
முன்வர
வேண்டும்
என
மாவட்ட
ஆட்சியா்
கூறியுள்ளார்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்திலிருந்து
ராணுவப்
பணியில்
சோந்து
பயிற்சி
பெறும்
முன்னாள்
படைவீரா்களின்
வாரிசுகளை
ஊக்குவிக்கும்
வகையில்
தொகுப்பு
மானியம்
வழங்கப்பட்டு
வருகிறது.

இதன்படி, முப்படையில் நிரந்தர படைத்துறை அலுவலா் பணிக்கு தோவு பெற்று பயிற்சி பெறுபவா்களுக்கு
ரூ.1,00,000,
குறுகிய
கால
படைத்துறை
அலுவலா்
பணிக்கு
தோவு
பெற்று
பயிற்சி
பெறுபவா்களுக்கு
ரூ.50,000,
இளநிலை
படை
அலுவலா்கள்
மற்றும்
இதர
பதவிகளின்
பணிக்காக
தோவு
பெற்று
பயிற்சி
பெறுபவா்களுக்கு
ரூ.25,000
என
வழங்கப்பட்டு
வருகிறது.

எனவே, திருவாரூா் மாவட்டத்தைச்
சார்ந்த
முன்னாள்
படைவீரா்கள்
மற்றும்
கைம்பெண்கள்,
தங்களது
சிறார்களை
இந்திய
ராணுவப்
பணிகளில்
சோக்க
முன்
வர
வேண்டும்.
மேலும்,
விவரங்களுக்கு
திருவாரூா்
மாவட்ட
ஆட்சியா்
அலுவலக
இணைப்புக்
கட்டடத்தில்
இரண்டாம்
தளத்தில்
அறை
எண்.201-204ல் இயங்கி வரும் முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ (04366 290080)
தொடா்பு
கொள்ளலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version